By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இருசக்கர வாகனங்கள் பறிமுதல் – போலீசார் நடவடிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இருசக்கர வாகனங்கள் பறிமுதல் – போலீசார் நடவடிக்கை
கனஂனியாகுமரிமாவட்டம்

இருசக்கர வாகனங்கள் பறிமுதல் – போலீசார் நடவடிக்கை

Last updated: July 31, 2024 8:46 am
July 31, 2024
107 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜூலை 29

 

குமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வந்து செல்வதற்கும், பொதுமக்கள் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்வதற்கும், இடையூறாக பேருந்து நிலையத்தின் முக்கிய பகுதிகளில் அனுமதி இன்றி இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவும் இதனால் பேருந்து ஓட்டுநர்களுக்கும், பொதுமக்களுக்கும்  இடையூறு ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்ததின் அடிப்படையில். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுப்பையா பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அகற்றி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி இருந்தார். அவரின் அறிவுறுத்தலின்படி போக்குவரத்து ஒழுங்கு பிரிவு  ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் தனது தலைமையிலான போக்குவரத்து ஒழுங்கு பிரிவு  உதவி ஆய்வாளர் சுமித் ஆல்ட்ரின்  மற்றும் காவலர்களுக்கு  வடசேரி பேருந்து நிலையத்தில் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக அனுமதி இன்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார்.  எனவே உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் வடசேரி பேருந்து நிலையம் வந்து அங்கு  அனுமதி இன்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பத்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து அந்த வாகனங்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர். மேலும் இப்பகுதியில் இருசக்கர வாகனம் நிறுத்த கூடாது என்றும் பேருந்து வந்து செல்வதற்கும், பேருந்தில் பயணம் செய்வதற்காக வரும் பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வண்ணம் இப்பகுதியில் வாகனங்களை நிறுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு  போலீசாரால்  எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

மாணவ, மாணவிகளின் மேற்படிப்பிற்கு ஆசிரியர்கள் உந்துதலாக இருக்க வேண்டும்; கலெக்டர் வேண்டுகோள்
அகஸ்தீஸ்வரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; விஜய் வசந்த் எம். பி ஆய்வு
நேற்று இரவு வீசிய சூறைக்காற்றில் வேப்பமூடு சந்திப்பின் அடையாளமான அரசமரம் முறிந்து விழுந்தது; பொதுமக்கள் வேதனை
கஞ்சா கடத்தி வந்த 4 பேர் கைது
அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

அ.கோவில்பட்டியில் புதிய ஆதிதிராவிடர் நல மைய கட்டிடம்

May 21, 2025
34 Views
கோடை கால பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்கி பாராட்டு
படந்தாலுமூட்டில் பழமையான பள்ளி முன்னறிவிப்பின்றி திடீர் மூடல்: மாணவர்கள் பெற்றோர்கள் தவிப்பு
போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி
வாடகை கட்டிடங்களுக்கு ஜி எஸ் டி வரி விதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account