By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அதியமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் சாதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > அதியமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் சாதனை
கிருஷ்ணகிரி

அதியமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் சாதனை

Last updated: August 21, 2025 6:38 pm
August 21, 2025
61 Views
Share
SHARE

ஊத்தங்கரை, ஆக. 21 –

வருவாய் மாவட்ட அளவிலான பாரதியார் தின மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டிகள் கிருஷ்ணகிரி SDAT மைதானத்தில் 19.08.2025 மற்றும் 20.08.2025 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் சரக அளவிலான போட்டியில் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான தடகள போட்டியில் அதியமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.

14 வயதிற்குட்பட்ட குண்டு எறிதல் மற்றும் நீளம் தாண்டுதல் போட்டியில் ஸ்ரீதர்ஷன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். 14 வயதிற்குட்பட்ட தொடர் ஓட்ட போட்டியில் (4X 100) ஆகாஷ். கிஷோர், தீக்சித்யாகம் மற்றும் ஸ்ரீதர்ஷன் ஆகியோர் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றனர். 14 வயதிற்குட்பட்ட மாணவருக்கான 600 மீட்டர் தட்கள் போட்டியில் ரா. ஆகாஷ் மூன்றாமிடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றனர். 17 வயதிற்குட்பட்ட தொடர் ஓட்ட போட்டியில் (4 X 100) கணேஷ்குமார், பிரித்திவ்ராஜ், நரேஷ் மற்றும் ரித்திஷ் இரண்டாமிடம் பிடித்து வெள்ளி பதக்கம் பெற்றனர். உயரம் தாண்டுதல் போட்டியில் கிஷோர் இரண்டாமிடமும் தீக்சித்யாகவ் மூன்றாமிடமும் பிடித்து முறையே வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கம் பெற்றனர்.

சிலம்பம் போட்டியில் மவுரிஷ் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். மாணவிகள் பிரிவில் சத்தியபிரியா குண்டு எறிதல் போட்டியில் மூன்றாமிடம் பிடித்து வெண்கல பதக்கம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் மாநில அளவிலான விளையாட்டு போட்டிற்க்கு தகுதிபெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும் பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்களையும் அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் முனைவர் சீனி.திருமால்முருகன், செயலர் முனைவர் ஷோபா திருமால்முருகன், நிர்வாக அலுவலர் சீனி.கணபதிராமன், பள்ளியின் முதல்வர் சீனி.கலைமணிசரவணகுமார் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.

விளம்பரம்

You Might Also Like

இலவச வீட்டுமனைப் பட்டாக்கான ஆணை
1433 ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய்த் தீர்வாயம் ஜமாபந்தி
காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம்
மா விவசாயிகள் அவசர ஆலோசனைக் கூட்டம்: அகில இந்திய மாங்கனி கண்காட்சியை புறக்கணிக்க முடிவு!
கிருஷ்ணகிரி அரசு உதவி பெறும் பெண்கள் துவக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

June 28, 2024
101 Views
நீர்வரத்து அதிகரிப்பால் பொதுமக்கள் ஆற்றில் குளிக்க வேண்டாம் – மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம்
தமிழக முதலமைச்சராக விஜய் பதவி ஏற்பு: பெரியகுளத்தில் தவெக இளைஞரணி சார்பில் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்
கிருஷ்ணகிரி அரசு பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற விழிப்புணர்வு கூட்டம் மற்றும் மஞ்சப்பை வழங்கும் நிகழ்ச்சி
மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதன்மை செயலாளர் ஆலோசனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account