By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: IV Group-IVக்கான எழுத்து தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > IV Group-IVக்கான எழுத்து தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வை
கிருஷ்ணகிரிமாவட்டம்

IV Group-IVக்கான எழுத்து தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வை

Last updated: June 10, 2024 3:58 pm
June 10, 2024
92 Views
Share
SHARE

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தொகுதி-IV Group-IVக்கான எழுத்து தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர்  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 31,483 நபர்கள் தேர்வு எழுதினர் 9,736 நபர்கள் அப்சென்ட்  தேர்வு எழுத வரவில்லை. கிருஷ்ணகிரி  ஜூன்.10.கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி-IV குரூப் IVக்கான எழுத்து தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள்  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் . கே.எம்.சரயு, ., அவர்கள் தெரிவித்ததாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தொகுதி-IV குரூப்-IVக்கான எழுத்துத்தேர்வு மாவட்டத்தின் 8 வட்டங்களில், கிருஷ்ணகிரி வட்டத்தில் உள்ள 44 தேர்வு மையங்கள், அஞ்செட்டி வட்டத்தில் உள்ள 2 தேர்வு மையங்கள், பர்கூர் வட்டத்தில் உள்ள 9 தேர்வு மையங்கள், ஓசூர் வட்டத்தில் உள்ள 31 தேர்வு மையங்கள், போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள 21 தேர்வு மையங்கள், சூளகிரி வட்டத்தில் உள்ள 4 தேர்வு மையங்கள், தேன்கனிக்கோட்டை வட்டத்தில் உள்ள 4 தேர்வு மையங்கள் மற்றும் ஊத்தங்கரை வட்டத்தில் உள்ள 16 தேர்வு மையங்கள் என மொத்தம் 131 தேர்வு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை தேர்வு நடைபெற்றது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தொகுதி-IV Group-IV க்கான எழுத்துத்தேர்வு 41,219 நபர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவற்றில் 31,483 நபர்கள் தேர்வு எழுதினர். 9,736 நபர்கள் (ABSENT) தேர்வு எழுத வரவில்லை. இத்தேர்வினை கண்காணிக்க 8 வட்டங்களுக்கு துணை ஆட்சியர்களும், 16 பறக்கும் படைகளும், 38 நடமாடும் அலகுகள், 131 மையங்களில் 131 வீடியோகிராபர்கள்மூலம் தேர்வு மையங்களை வீடியோ பதிவு செய்ய நியமிக்கப்பட்டிருந்தனர். அனைத்து தேர்வு மையங்களிலும் மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி மற்றும் காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து வசதி, என அனைத்து வசதிகளும் தேர்வு மையங்களில் மேற்கொள்ளப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 79 வது சுதந்திர தின விழா
நாகர்கோவிலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
இரவில் அரசு பஸ் கண்டக்டரை குத்த முயன்ற வாலிபர் கைது
கல்லூரிக்கு ஆயிரம் சேர்கள் வழங்கும் விழா
பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீட் தேர்வு

April 1, 2025
35 Views
தூக்க உருள் நேர்ச்சை
மதுரை மாநகராட்சி 1, 690 டன் குப்பைகள்
25 கிலோ கோழி இறைச்சி பறிமுதல்
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account