By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
அரசியல்தருமபுரிமாவட்டம்

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

Last updated: April 30, 2025 5:58 pm
April 30, 2025
47 Views
Share
SHARE

தருமபுரி ஏப். 29

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சித் தலைவர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள்,விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள். அப்போது விவசாயிகள் கூறியதாவது. தருமபுரி மாவட்டத்தில் எண்ணே கொல் புதூர் திட்டம், காவிரி ஆற்றின் உபரி நீரை தருமபுரி மாவட்ட ஏரிகளில் நிரப்பும் திட்டம், கே. ஈச்சம்பாடி அணையின் உபரிநீரை ஏரிகளை நிரப்பும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நீர் பாசன திட்டங்களை விரைவாக செயல்படுத்த வேண்டும். அதன் மூலம் இந்த மாவட்டத்தில் வளர்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும். கே. ஈச்சம்பாடி அணையின் கால்வாய் பல்வேறு ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் கடைமடை
பகுதிக்கு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் கரும்பு சாகுபடி பரப்பு குறைந்துள்ளது .கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கட்டுபடியாகும் விலை கிடைக்காததால் நஷ்டம் அடையும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதற்கு தீர்வு காண வேண்டும். பென்னாகரம், ஒகேனக்கல் வனப்பகுதியில் 25 ஆயிரம் நாட்டு மாடுகள் உள்ளன. இவற்றை வனப்பகுதியில் தொடர்ந்து மேய்ச்சலுக்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டும். காட்டுப் பன்றிகளால் ஏற்படும் பயிர் சேதத்தை தடுக்க அவற்றை சுட்டு பிடிக்கும் நடைமுறையை விரைவாக அமல்படுத்த வேண்டும். மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகரித்து வரும் மயில்களால் விவசாய பயிர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினார்கள். இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தருமபுரி மாவட்டத்தில் எண்ணே கொல் புதூர் திட்டம் உள்ளிட்ட நீர்பாசன திட்ட பணிகள் விரைவு படுத்தப்படும். மாவட்டத்தில் உள்ள இரண்டு சர்க்கரை ஆலைகளில் கரும்பு அரவையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த பல்வேறு கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, வேளாண்மை இணை இயக்குனர் குணசேகரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சரவணன் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடு
76 வது குடியரசு தின விழா கொடியேற்றம்
திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வை
ஆரிக்கம்பேடு இலட்சுமி நகர் அருகில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது
திருச்சி கொலை வழக்கில் தந்தை மகனுக்கு ஆயுள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

கறுப்பு துணி கட்டியபடி தெருக்களில் போராட்டம்

November 18, 2024
45 Views
விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆவணி மாத வளர்பிறை பிரதோஷ வழிபாடு
காலபைரவர் மூலவருக்கு சிறப்பு அலங்காரம்
உணவு ஆணையத்தின் தலைவரை வரவேற்க்க
இன்ட்ராக்ட் கிளப் பதவியேற்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account