By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மார்த்தாண்டம் மருத்துவமனையில் தகராறு; 4 பேர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டம் மருத்துவமனையில் தகராறு; 4 பேர் மீது வழக்கு
கனஂனியாகுமரி

மார்த்தாண்டம் மருத்துவமனையில் தகராறு; 4 பேர் மீது வழக்கு

Last updated: May 24, 2025 3:22 pm
May 24, 2025
30 Views
Share
SHARE

மார்த்தாண்டம், மே. 20-

மார்த்தாண்டத்தில் உள்ள மெயின் ரோட்டில் பிரபல தனியார் மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் இரவு வள்ளவிளை என்ற பகுதியை சேர்ந்த சாம் மற்றும் 3 பேர் வந்துள்ளனர். பின்னர் அவர்கள்
மருத்துவமனை வரவேற்பறையில் இருந்த ஊழியரிடம் சூர்யா என்பவருடைய மருத்துவ அறிக்கை வேண்டுமென கேட்டு தகாத வார்த்தைகள் பேசி தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது இதனை பார்த்து தட்டி கேட்ட மற்றொரு பெண் ஊழியரை கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து ரகளை ஈடுபட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். இது குறித்து மருத்துவமனை மேலாளர் தினகர் (40) என்பவர் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சாம் மற்றும் கண்டால் தெரியும் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பெண்களின் புகைப்படங்களை போலி சமூக வலைதளத்தில் காட்டி பணம் பறித்து மோசடியில் ஈடுபட்ட பெண்: சைபர் கிரைம் போலீசாரால் கைது
திமுக அரசைக் கண்டித்து24-ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
இறைச்சிக்கழிவுடன் வந்த வாகனம் பறிமுதல்
களியக்காவிளை அருகே டீக்கடையை சூறையாடிய ஆட்டோ டிரைவர்
குமரி மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறை

வக்பு வாரிய சட்ட திருத்தத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்.

April 13, 2025
44 Views
அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவில் மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்: தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்பு
தருமபுரி நகர திமுக சார்பில் சாதனை விளக்க பொது கூட்டம்
தாட்கோ மூலம் விவசாய நிலம் வாங்க மானியத்தில் கடன் வழங்கப்படுகிறது; கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் தகவல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account