By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகம்
கனஂனியாகுமரிமாவட்டம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகம்

Last updated: October 9, 2024 4:31 pm
October 9, 2024
84 Views
Share
SHARE

நாகர்கோவில் – அக – 09,

 

கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் மேயர் . ரெ . மகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு.

 

கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் படி இந்திய தேர்தல் ஆணையம் வருகிற 01.01.2025 தேதியை தகுதி ஏற்ப்படுத்தும் நாளாக கொண்டு தமிழ்நாட்டில் உள்ள வாக்காளர் பட்டியல்கள் திருத்தம் செய்திட வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் 29 10 2024 அன்று வெளியிட உள்ளது. கன்னியாகுமரி நாகர்கோயில் மற்றும் குளச்சல் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் 29 10 2024 முதல் 28 11 2024 வரை புதிய வாக்காளர்களை சேர்க்கவும் பெயர்கள் நீக்கவும் திருத்தம் செய்யவும் மனு செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

இது தவிர 09.11. 2024, (சனிக்கிழமை) 10.11. 2024 (ஞாயிற்று கிழமை) , 23.11.2024 (சனிக்கிழமை) , 24.11.2024, (ஞாயிற்று கிழமை) ஆகிய நான்கு நாட்கள் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது இறுதி வாக்காளர் பட்டியல் 6 1 2025 அன்று வெளியிடப்படும் அதன்படி இந்த நாட்களில் வாக்காளரே தாமாக முன்வந்து வாக்காளர் பட்டியலில் உள்ள தங்களது விவரங்கள் சரி பார்த்து விடுபட்ட வாக்காளர்களும் இடம் மாறிய வாக்காளர்களும் இதுவரை இடம்பெறாத பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும் தொகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்களை தற்போதுள்ள பட்டியலில் இருந்து நீக்கவும் 01. 01. 2025 அன்று 18 வயது நிரம்பக்கூடிய புதிய வாக்காளர்களும் தங்கள் பெயர்களை சேர்க்க நீக்க ஆதார் எண்ணை இணைக்க திருத்தங்கள் மேற்கொள்வதற்கான வடிவங்கள் 6, 6 பி, 7 அல்லது 8 ஆகியவற்றை பூர்த்தி செய்து அந்தப் படிவங்களை அந்தந்த முகாம் மையங்களில் ஒப்படைக்க வேண்டும்.

இந்த சிறப்பு முகாம்களில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி பார்வையாளர்கள் மாவட்ட கழக நிர்வாகிகள் தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் மாநகர ஒன்றிய நகர பகுதி பேரூர் வட்ட கிளைக் கழகச் செயலாளர்கள் நிர்வாகிகள் அனைத்து சார்பு அணிகளில் நிர்வாகிகள் அந்தந்த வாக்குச்சாவடி நிலைய முகவர்கள் (BLA2) வாக்குச்சாவடி பாக முகவர் குழு உறுப்பினர்கள் (BLCS) ஆகியோர் இணைந்து இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களை முழுமையாக ஈடுபடுத்தி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்குதல் திருத்தங்கள் முகவரி மாற்றம் செய்தல் ஆதரிங்களை வாக்காளர் பட்டியலுடன் நிலைத்தல் போன்ற பணிகளை சிறப்பாக மேற்கொண்டு தகுதி உள்ள வாக்காளர்களை விடுபட்டு விடாமல் இணைக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

குறிப்பு வாக்காளர் சேர்க்கும் பணியின் போது நமது கழகத்தின் சார்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (BLA 2), வாக்குச்சாவடி பாக முகவர் குழு உறுப்பினர்கள் (BLCS) ஆகியோர் இந்த பணியினை முழுமையாக முழுமையாக இருந்து 2026 சட்டமன்ற தேர்தல் முடியும் வரை தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுடன் (BLO)  இணைந்து இப்பணிகளை கண்காணிக்க வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

வெள்ளிமலையில் இலவச கண் மருத்துவ முகாம்
சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனத்திற்கு சீக்கிய மத தலைவர்கள் வருகை
வேலூரில் மாநிலந்தழுவிய ஆசிரியர்கள் சிறப்பு பேரவை கூட்டம்
கடையநல்லூர் அருகே கோவிலில் சிக்கித் தவித்த பகுதி
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட எல்லை சோதனை சாவடியில் தீவிர சோதனை: மாவட்ட எஸ்பி நேரில் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்விளையாட்டு

1782 போட்டியாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

July 15, 2024
96 Views
எஃ ஐ ஐ டி ஜே இஇ ( ஃபிட் ஜீ ) தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா
பூவந்தி கிராமத்தில் இருதரப்பு சமாதானக் கூட்டம்
சீர்மரபினர் நலவாரியத்தில் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம்: தேனி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
தென்குமரி பத்திரிக்கையாளர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account