By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நீதி விசாரணை வேண்டி ஆர்பாட்டம்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நீதி விசாரணை வேண்டி ஆர்பாட்டம்.
கனஂனியாகுமரி

நீதி விசாரணை வேண்டி ஆர்பாட்டம்.

Last updated: April 9, 2025 1:24 am
April 9, 2025
51 Views
Share
SHARE

நாகர்கோவில் ஏப் 8

தெள்ளாந்தி ஊராட்சியில் கடந்த 2023-ஆம் வருடம் ஏப்ரல் மாதம் கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்த நேரத்தில் குடிநீர் விநியோகிப்பாளராக செயல்பட்டு வந்த கண்ணன் கோவில் கொடை விழாவில் ஏற்பட்ட பிரச்சனையை மையமாக வைத்து அன்றிலிருந்து பணிக்கு வராமலும் பொதுமக்களுக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்காமலும் தொடர்ந்து இந்த வேலையை வேண்டாம் என்று கூறிவிட்டு சென்ற நிலையில் ஊராட்சி சார்பில் பலமுறை அவரிடத்திலும் அவரது உறவினரிடத்திலும் கேட்ட போதும் போதிய சம்பளம் இல்லை அதனால் எனக்கு இந்த வேலை வேண்டாம் என்று கூறிவிட்டு சென்றபடியால் அவருக்கு பதிலாக 2023 மே மாதம் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கணேசன் என்பவர் குடிநீர் விநியோகிப்பாளராக தேர்வு செய்யப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுக்கு மேலாக பணி செய்து வரும் நிலையில் தற்போது வேலையை விட்டு சென்ற கண்ணன் மீண்டும் வந்து எந்த ஒரு பணியும் செய்யாமல் கடந்த சில தினங்களாக அரசு வருகை பதிவேட்டில் கையொப்பமிட்டு வருகிறார். இது ஊராட்சியின் நிதியை சுரண்டுவதற்கு திட்டமிடுவதாகும். இந்த தகவல் தெரிந்து அதிகாரிகளுக்கு புகார் கொடுத்து இதுவரையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த 29-03-2025 தேதியன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டதோடு போலியாக கையெழுத்திடும் நபர் மீது நடவடிக்கை எடுக்கவலியுறுத்தி அதற்கு உடந்தையாக செயல்படுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுருத்தியும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மேலும் பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி தற்போது பணி செய்யும் கணேசன் என்பவரை மாற்றக்கூடாது என தெரிவித்த போது ஊராட்சி செயலர் அவனை மாற்றியே தீர்வேன் என கூறி கண்ணன் பணி செய்வது போல ஒரு GPS கேமரா பதிவும் எடுத்துள்ளார். இது சம்பந்தமாக பூதப்பாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது ,மேலும் சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் ஊராட்சி செயலர் மீதும் சட்டத்திற்கு புறம்பாக பணியே செய்யாமல் அரசு வருகை பதிவேட்டில் கையொப்பமிடும் கண்ணன் என்பவர் மீதும் நடவடிக்கை எடுப்பதோடு பொதுமக்களுக்கு குடிநீர் தங்குதடை இன்றி கிடைப்பதை உறுதிபடுத்தவும், நீதி விசாரணை வலியுறுத்தி ஊராட்சி மன்றம் முன்பு மூன்று கட்டங்களாக போராட்டம் நடத்த திட்டமிட்டு முதல்கட்டமாக ஊராட்சி அலுவலகம் முன்பும், 2-வது ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாகவும், 3-வதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகள் முன்பாகவம் நடத்த முடிவு செய்யப்பட்டு முதல் கட்டமாக ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஊர் மக்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

முன்னாள் மாணவர்கள் ஆசிரியர் பேரமைப்பு கூட்டம்
குமரிக்கு முதலமைச்சர் வருகை: கலெக்டர், அமைச்சர் கலந்தாய்வு கூட்டம்
கன்னியாகுமரி போக்குவரத்து போலீசார் நடவடிக்கை
பொதுமக்கள் நலன் கருதி விசேஷ நவக்கிரக பூஜை
அரசு பஸ் மோதி கல்லூரி மாணவி காயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

தீமை குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு

November 16, 2024
56 Views
ராஜாக்கமங்கலம் அருகே ஹோட்டலில் தனியார் நிறுவனர் தாக்குதல்: 2 பேர் மீது வழக்கு
புதிய நியாய விலைக் கடை திறப்பு விழா
கேரட் விலை வீழ்ச்சியால் உற்பத்தியாளர்கள் கவலை
3 பேருக்கு ரூ.3 இலட்சம் நிவாரண நிதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account