By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 20 அடி நீளமுள்ள மலைப்பாம்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 20 அடி நீளமுள்ள மலைப்பாம்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

20 அடி நீளமுள்ள மலைப்பாம்பு

Last updated: December 18, 2024 12:10 pm
December 18, 2024
77 Views
Share
SHARE

வனத்துறையினர் பிடித்து அடர்ந்த காட்டுப் பகுதியில் விட்டனர்


ஆரல்வாய்மொழி, டிச.18:


தோவாளை வடக்கூர் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானம் அருகே 20 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு வனத்துறையினர் பிடித்து அடர்ந்த காட்டுப்பகுதியில் விட்டனர்

       தோவாளை வடக்கூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் மற்றும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அருகே மாதவன்நகர் பகுதி உள்ளது இப்பகுதிக்கு செல்வதற்கு முன்பாக விளையாட்டு மைதானமும் உள்ளது இந்த விளையாட்டு மைதானத்தில் அப்பகுதியைச் சார்ந்த இளைஞர்கள் தினமும் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம் இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவிலில் சிறப்பு பூஜை நடைபெறுவதால்  இளைஞர்கள் விளையாட்டு பயிற்சியில் ஈடுபடவில்லை.இந்நிலையில் நேற்று மாலை மாதவன்நகர் பகுதியை சார்ந்த சிலர் நடந்து விளையாட்டு மைதானம் அருகே நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது விளையாட்டு மைதானத்தில் பெரிய பாம்பு ஒன்று நெழிந்து செல்வதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர் உடனடியாக பொதுமக்கள் தோவாளை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தாணு விடம் தகவல் தெரிவித்தனர்.தகவல் தெரிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தவர் உடனடியாக மாவட்ட வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார் மாவட்ட வன அதிகாரியின் உத்தரவின் பேரில் பூதப்பாண்டி வன சரகர் அறிவுறுத்தலின் அடிப்படையில் அப்பகுதிக்கு விரைந்து வந்த வனத்துறையினர் விளையாட்டு மைதானத்தில் கிடந்த பாம்பினை லாபகமாக பிடித்தனர் பிடிபட்ட பாம்பானது மலைப்பாம்பு என தெரியவந்தது சுமார் 20 அடி நீளமும் 30 கிலோ எடையும் இருப்பதாக கூறப்படுகிறது தினமும் இந்த மைதானத்தில் அப்பகுதியை சார்ந்த இளைஞர்கள் மாலை நேரத்தில் இருந்து சுமார் 8 மணி இரவு வரை விளையாடுவது வழக்கமாக  இருந்து வருகின்ற

நிலையில் அந்தப் பகுதியில் இவ்வளவு பெரிய மலைப்பாம்பு கிடந்தது அப்பகுதி இளைஞர்கள் இடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மேலும் வனத்துறையால் பிடிக்கப்பட்ட இம்மலைப் பாம்பினை பொய்கை அணை அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது

விளம்பரம்

You Might Also Like

படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கோடை வெயிலில் இருந்து பொதுமக்களை பாதுகாத்திட தென்காசி வடக்கு மாவட்டம் முழுவதும் நீர் மோர் பந்தல் அமைத்திட வேண்டும்
பத்துகாணியில் படித்த பள்ளியில் தலைமை ஆசிரியரான மாணவி
தனி பட்டா கோரிய ஆட்டோ டிரைவரிடம் லஞ்சம்
கலை அறிவியல் கல்லூரியில்தேசிய இளைஞர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

இலவச வீட்டு மனை பட்டா வேண்டி 35 ஆண்டுகளாக போராடும் கம்யூனிஸ்ட் தொண்டர்

September 15, 2025
67 Views
ஈரான் நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க வேண்டும் – முதலமைச்சருக்கு அகில இந்திய தமிழர் கழகம் கடிதம்
தடை செய்யப்பட்டபிளாஸ்டிக் பொருள் பயன்படுத்திய 15 கடைகளுக்கு ரூ.3.75 லட்சம் அபராதம்!!
தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் திறந்து வைத்தார்
குற்றாலத்தில் டால்மியா பாரத் சிமெண்ட் நிறுவனம் சார்பில் கட்டிட கலைஞர்களை கவுரவித்து ஊக்கப்படுத்தும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account