By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொள்ளாச்சி பி.கே.டி பள்ளியில் ஆண்டு விழா விளையாட்டு போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > பொள்ளாச்சி பி.கே.டி பள்ளியில் ஆண்டு விழா விளையாட்டு போட்டி
கோயம்புத்தூர்மாவட்டம்

பொள்ளாச்சி பி.கே.டி பள்ளியில் ஆண்டு விழா விளையாட்டு போட்டி

Last updated: January 28, 2025 8:30 am
January 28, 2025
145 Views
Share
SHARE

கோவை ஜன:25

 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பி.கே.டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. விழாவில்  பொள்ளாச்சி திஷா பள்ளியின் முதல்வர் உமா ரமணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

பள்ளியின் முதல்வர் விக்டோரியா சாந்தி அவர்கள் முன்னிலை வகித்தார். 

 

பள்ளியின் முதன்மை கல்வி தலைவர் சௌமியா சந்தோஷ் அவர்கள் பள்ளியின் விளையாட்டு போட்டிகளின் சிறப்புகளை மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்தார்.  பள்ளியின் நிர்வாக அலுவலர் சுரேஷ் அவர்கள் மாணவ மாணவிகளிடையே தன்னம்பிக்கை உரையாற்றினார்.

 

தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் சிலம்பம், கராத்தே, நடனம் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இறுதியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் பள்ளி ஆசிரியர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆதிகுபேர ஜலகண்டேஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா
சிறுவானூர் கிராமத்தில் திமுக நிர்வாகி படத்திறப்பு விழா
கோ – கோ போட்டியில் இரண்டாம் பரிசு
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: சிறுமியை ஆபாசமாக முகநூலில் பதிவிட்டவர் கைது
நடுநிலைப்பள்ளி கட்டிடம் பராமரிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை

January 4, 2025
55 Views
விவாகரத்து வழக்கு ; போலீஸ் ஏட்டுக்கு கோர்ட் உத்தரவு
ஒன் சீனியர் ஆண்கள் ஐவர் பூப்பந்தாட்ட போட்டி
திருப்பரங்குன்றம் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் அரசை எதிர்த்து போராட்டம்
சிவகங்கை உதய தின விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account