By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: களியக்காவிளை போலீசாரின் வாகன சோதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > களியக்காவிளை போலீசாரின் வாகன சோதனை
கனஂனியாகுமரிமாவட்டம்

களியக்காவிளை போலீசாரின் வாகன சோதனை

Last updated: October 29, 2024 11:35 am
October 29, 2024
121 Views
Share
SHARE

 கன்னியாகுமரி அக் 29 

 

கன்னியாகுமரி  தமிழக கேரள எல்லைப் பகுதி வழியாக தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி மற்றும் மானிய மண்ணண்னை உள்ளிட்ட பொருள்கள் கடத்துவது தொடர் கதையாக நடந்து வருகிறது . மேலும் களியக்காவிளை  பகுதி வழியாக கேரளாவிற்கு அதிகமாக ரேஷன் அரிசி கடத்துவதாக களியக்காவிளை காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகனுக்கு ரகசிய தகவல் வந்த வந்தது. இந்த நிலையில்  ஆயவாளர் பாலமுருகன் தலைமையில் போலீசார் களியக்காவிளை அருகே கோழி விளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது சந்தேகத்துக்கிடமாக ஒரு  ஈச்சர் டெம்போ மற்றும் 2 கார்கள் வந்துக்கொண்டிருந்தது  அதை நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டியும் வாகனங்கள் நிறுத்தாமல் சென்று விட்டது. போலீசார் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று தளச்சான்விளை பகுதியில் வைத்து அந்த 2 வாகனங்களையும் மடக்கி பிடித்தனர். மேலும் மலையடி  பகுதியில் வைத்து 3 வாகணங்க்ளையும் பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட  8 பேரை கைது செய்தனர் மேலும் வாகனங்களை சோதனை செய்து பார்த்த போது ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இந்த அரிசியை கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரியவந்தது,.மேலும் 5 வாகனங்களில் இருந்து சுமார் 22000 கிலோ  (22 டன்)  ரேஷன் அரிசியை  பறிமுதல் செய்தனர்.

 

 குமரி மாவட்டத்தை சேர்ந்த ராகவன், ரவீந்திரன்,  ரஜிகுமர்,  எட்வின் ராஜ், விஜயகுமார், சுரேஷ், சமீர், அனீஷ் ஆகிய 8 பேரை கைது செய்த போலீசார் மேலும் தலைமறைவான ஐந்து பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்திய 5  வாகனங்கள் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

பெண் மருத்துவரிடம் 20 லட்சம் மோசடி
குப்பை கொட்டியதாக ரூபாய் 4500 அபராதம்
ராமநாதபுரத்தில் மகளிர் திட்ட துறையின் மூலம் மகளிர் சுய உதவி குழு
மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா கைபேசி
நித்திரவிளை அருகே வீட்டில் குட்கா புகையிலை விற்பனை செய்த பெண் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அண்ணாவின் 116-வது பிறந்தநாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை

September 16, 2024
78 Views
தவறுதலாக பணியாற்றிய நில அளவை ஆய்வாளரை வெளுத்து வாங்கிய மாவட்ட ஆட்சியர்
“திக, திமுக என்றைக்கும் இணைந்தே இருக்கும்”: முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு
குமரி 4 வழிச்சாலை திட்டம்
நாயக்கன்கொட்டாயில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நீலம் பண்பாட்டு மையம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account