By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 30 காலாண்டு அரையாண்டு நிதிநிலை அறிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > 30 காலாண்டு அரையாண்டு நிதிநிலை அறிக்கை
சென்னைமாவட்டம்

30 காலாண்டு அரையாண்டு நிதிநிலை அறிக்கை

Last updated: November 4, 2024 10:45 am
November 4, 2024
125 Views
Share
SHARE

சென்னை , நவ-02, இந்தியன் வங்கியின் 2024 -செப்டம்பர், 30 காலாண்டு  அரையாண்டு  நிதிசார் அறிக்கையை சென்னை இந்தியன் வங்கியின் தலைமை அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.

தலைமை செயல் செயல் அலுவலர் சாந்திலால் ஜெயின்,  நிர்வாக வாக இயக்குநர்கள் அஸுதோஷ் சவுத்ரி, சிவ்பஜ்ரங் சிங், பிரஜேஷ் குமார் சிங் ஆகியோர்  கூட்டாக செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

இந்தியன் வங்கியின் உலகளாவிய வணிகம், முந்தைய ஆண்டை விட 10% உயர் ₹12.44 லட்சம் கோடியை எட்டியிருக்கிறது.

 

இதன் காரணமாக அமெரிக்காவிலிருந்து வெளிவரும்  “நியூஸ்வீக்” இதழ், இந்தியாவில் வங்கி சேவை துறையில் அதிக நம்பிக்கைக்குரிய நிறுவனங்கள் என்று இவ்வங்கி இந்தாண்டுக்கான பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது.

 

சமீபத்தில் நடைபெற்ற பரப்புரை திட்டத்தில் (2024 ஜுன் 5 முதல் – 2024 அக்டோபர் 5 வரை) திட்ட இலக்கைவிட கடந்து 110% சாதனையை எட்டி  மெகா மைல்ஸ்டோன் விருதுகளில் “எக்ஸலன்ஸ் மைல்ஸ்டோன்” என்ற அதிக கௌரவமிக்க விருதை வென்று இந்தியன் வங்கி பெருமை சேர்த்திருக்கிறது.

 

 

 

வணிகத்தில் நிகர இலாபம் செப்டம்பர்’23-ல் ₹1988 கோடி என்பதிலிருந்து செப்டம்பர்’24-ல் ₹2707 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 36% உயர்ந்திருக்கிறது.

 

செயல்பாட்டு இலாபம் செப்டம்பர்’23-ல் ₹4303 கோடி என்பதிலிருந்து செப்டம்பர்’24-ல் ₹4728 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 10% அதிகரித்திருக்கிறது.

 

 

நிகர வட்டி வருவாய் செப்டம்பர்’23-ல் ₹5741 கோடி என்பதிலிருந்து செப்டம்பர்’24-ல் ₹6194 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 8% அதிகரித்திருக்கிறது.

கட்டணம் சார்ந்த வருவாய், செப்டம்பர்’23-ல் பதிவான ₹805 கோடியைவிட 11% அதிகரித்து செப்டம்பர்’24-ல் ₹891 கோடி என உயர்ந்திருக்கிறது

சொத்துக்கள் மீதான இலாபமீட்டல் நிலை (RoA) செப்டம்பர்’23-ல் 1.06% என்பதிலிருந்து 27 bps அதிகரித்து செப்டம்பர்’24-ல் 1.33% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது

பங்குகள் மீதான இலாபமீட்டல் நிலை (RoE) செப்டம்பர்’23-ல் இருந்த 19.90% என்பதிலிருந்து செப்டம்பர்’24-ல் 114 bps மேம்பட்டு 21.04% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது

கடன்கள் மீதான ஈட்டம் (YoA) செப்டம்பர்’23-ல் 8.75% என்பதிலிருந்து 2 bps உயர்ந்து செப்டம்பர்’24-ல் 8.77% ஆக அதிகரித்திருக்கிறது

முதலீடுகள் மீதான ஈட்டம் (YoI), செப்டம்பர்’23-ல் இருந்த 6.77% என்பதிலிருந்து 40 bps உயர்வுடன் 7.17% ஆக செப்டம்பர்’24-ல் பதிவாகியிருக்கிறது

மொத்த கடன்கள், செப்டம்பர்’23-ல் பதிவான ₹492288 கோடி என்பதிலிருந்து செப்டம்பர்’24-ல் 12% வளர்ச்சி பெற்று ₹550644 கோடியாக அதிகரித்திருக்கிறது என்று தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி நகராட்சியில் தூய்மை பணியாளர்களின் தினக்கூலியை ஏமாற்றும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்
கோவில் உண்டியலில் ஒரு கோடி 25 லட்சம்
கூடலூர் தொகுதி சட்டப்பிரிவு -17 நிலத்தில்
தொழிலாளிக்கு வெட்டு; சிறையில் இருந்து வந்தவர் ஆத்திரம்
கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கலப்பை மக்கள் இயக்கம்!! பிடி செல்வகுமாரின் வீட்டிற்கு சென்று நன்றி தெரிவித்த தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குளச்சலில் 2 சிறுவர்கள் மாயம்: கலெக்டர் அலுவலகத்தில் தாயார் போராட்டம் எதிரொலி: வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்றம்

June 9, 2026
18 Views
பைக் கார் நேருக்கு நேர் மோதல்; மாணவன் பலி
மனைவியை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
ஊட்டுவாழ் மடத்தில் பாலப்பணிகள் காரணமாக நாகர்கோவிலுக்கு தாமதமாக வந்த ரயில்கள்; பயணிகள் அவதி
மாரியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account