By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் சதீஷ் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் சதீஷ் ஆய்வு
தருமபுரி

வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் சதீஷ் ஆய்வு

Last updated: April 6, 2025 12:18 pm
April 6, 2025
63 Views
Share
SHARE

தருமபுரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் சதீஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சாலை பணிகள், குடிநீர் திட்ட பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை பார்வையிட்ட அவர் குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் ஒரு பகுதியாக கிருஷ்ணாபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் ஆட்சியர் சதீஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பள்ளியில் மாணவர்கள் வருகை, அடிப்படை வசதிகள் முறையாக செய்து கொடுக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடி கற்றல் மற்றும் வாசித்தல் திறன் குறித்து கேட்டறிந்தார். அப்போது அவர்களிடம் பாடங்களில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதில் அளித்த மாணவ ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். அதை யடுத்து தருமபுரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டு பொதுமக்களின் தகுதியான கோரிக்கை மனுக்கள் மீது காலதாமதத்தை தவிர்த்து உரிய நேரத்தில் நடவடிக்கை மேற்கொண்டு கோரிக்கைகள் நிறைவேற்றிட வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். பின்னர் தருமபுரி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அவர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனலட்சுமி, சத்யா, ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் சீனிவாசன் மற்றும் தலைமை ஆசிரியர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

68- ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை
கே. ஈச்சம்பாடியில் அரசு பள்ளியை இடமாற்றம் செய்யக்கூடாது என வலியுறுத்தி தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்
தருமபுரி நகராட்சியில் தூய்மை பணியாளர்களின் தினக்கூலியை ஏமாற்றும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்
77 -வது பிறந்தநாள் விழா
பெரியாம்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்த தின விழா

February 25, 2025
68 Views
குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம்
குமரி மாவட்டம் வடக்கு தாமரைக்குளம்
இலவச சர்க்கரை நோய் மருத்துவ முகாம்
28வது புதிய ஆட்சித்தலைவராக க.இளம்பகவத் இன்று பதவி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account