By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மொழிப்போர் தியாகிகள் வீர வணக்கம் நாள் பொதுக்கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > மொழிப்போர் தியாகிகள் வீர வணக்கம் நாள் பொதுக்கூட்டம்
தருமபுரிமாவட்டம்

மொழிப்போர் தியாகிகள் வீர வணக்கம் நாள் பொதுக்கூட்டம்

Last updated: February 3, 2025 12:43 pm
February 3, 2025
75 Views
Share
SHARE

தருமபுரி மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்கம் நாள் பொதுக்கூட்டம் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகில் பழனி மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகர கழகச் செயலாளர் சுப்பிரமணியம் வரவேற்புரையாற்றினார்.

 இராஜாமனி மாநில விவசாய அணி துணைச் செயலாளர், ஒன்றிய கழகச் செயலாளர்கள் காந்தி, முனுசாமி, மாவட்டத் துணைச் செயலாளர் ஆதிமூலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மணிவேந்தன் கழகத் தீர்மானக் குழுச் செயலாளர், சசிகுமார் மாநில மாணவரனி செயலாளர், நெல்லிக் குப்பம் சங்கர் தலைமைகழக பேச்சாளர்,இராமதாஸ் மாவட்ட கழகச் செயலாளர், குணசேகரன் மாவட்ட கழக அவைத் தலைவர், கிருபானந்தம் மாவட்ட கழக பொருளாளர் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.  சங்கர் நன்றி உரையாற்றினார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட மாணவரணி சார்பில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட,ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் கிளைக் கழக பொறுப்பாளர்கள், கழக செயல்வீரர்கள் கலந்து கொண்டு மொழிப்போர் தியாகிகளின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஐந்து ஆண்டுகளில் 500 டன் பிளாஸ்டிக்கை குறைக்க இலக்குடன் ஹிமாலயா பேபிகேர் பேக்கேஜ் புதுப்பிப்பு
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் பொது மக்கள் பங்கேற்பு,
பள்ளிகளில் விலையில்லா மிதிவண்டி
சேலம் வி எஸ் பிரியாணி உணவகத்தை சேலம் ஆர்ஆர் பிரியாணி உரிமையாளர் தமிழ்ச்செல்வன் திறந்து வைத்தார்
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி; காவல்துறை அத்துமீறியதாக குற்றச்சாட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

வீரமாமுனிவரின்344-வது பிறந்தநாள் விழா

November 9, 2024
48 Views
ஸ்பார்க் மெண்டா மூலமாக இலவச கம்ப்யூட்டர் பயிற்சி
“கலையோடு விளையாடு”திறன் மேம்பாட்டு போட்டி
ஒட்டேரியில் இலவச கண் பரிசோதனை முகாம் .
மாவீரன் அழகு முத்து கோன் அவர்களின் 314-வது ஜெயந்தி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account