By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி அருகே மூதாட்டி விஷம் தின்று தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி அருகே மூதாட்டி விஷம் தின்று தற்கொலை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி அருகே மூதாட்டி விஷம் தின்று தற்கொலை

Last updated: November 12, 2025 6:20 pm
November 12, 2025
28 Views
Share
SHARE

கன்னியாகுமரி, நவ. 12 –

கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரம் பெருமாள்புரம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி மனைவி தங்கம்மாள் (67). இவர்கள் இருவரும் மகன் மோகன் (49) என்பவர் பராமரிப்பில் இருந்து வந்தனர். இந்த நிலையில் தங்கம்மாளுக்கு கண்களில் பார்வை குறைபாடு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும் சரியான பார்வை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவ தினம் தங்கம்மாள் வீட்டில் இருந்த விஷப் பொடியை கலக்கி குடித்துள்ளார். ஆபத்தான நிலையில் உறவினர்கள் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சையாக சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று தங்கம்மாள் உயிரிழந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

அடிப்படை வசதி இன்றி தவிக்கும் உதிரம்பட்டி – வடகரை மக்கள்: நடவடிக்கை எடுக்க நா.த.க மாநில நிர்வாகி மரியா ஜெனிபர் கோரிக்கை
கன்னியாகுமரியில் கடலுக்குள் தள்ளப்படும் குப்பைகள்..!
முதல்வர் பிறந்தநாள் விழா சிலம்பாட்டப் போட்டி
சுரண்டையில் வீடு, வீடாக பிரசாரம்: உங்கள் வீட்டு பிள்ளையான எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்வீர்: தென்காசி திமுக வேட்பாளர் கலை கதிரவன் பேச்சு
குப்பை சேகரிக்கும் மின் வண்டி சேவை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

பள்ளி மாணவர்கள் மோட்டார் வாகனங்களை ஓட்டினால் பெற்றோர் மீது நடவடிக்கை

May 8, 2025
23 Views
தொட்டேப்பள்ளி கிராமத்தில் கலைஞரின் கனவு இல்லம்
தேசிய நெடுஞ்சாலையில் பேருந்துகள் சர்வீஸ் சாலையில் பயணிகளை இறக்கி ஏற்ற வேண்டும்; விழுப்புரம் ஆட்சியர் போக்குவரத்துக்கழக அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்
ஆட்டோ டிரைவர்கள் பொது மக்களின் நன்மதிப்பை பெற வேண்டும் – கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேலுமணி பேச்சு
ஈரோடு டெக்ஸ் வேலியில் ரூ.50 கோடி மதிப்பில் டைட்டல் பார்க் அடிக்கல் நாட்டு விழா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் தொடங்கி வைக்கிறார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account