By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் வடிவீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடிநீர் என்று நினைத்து கொசு மருந்து கலந்த தண்ணீர் குடித்த டாஸ்மாக் ஊழியர் பலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் வடிவீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடிநீர் என்று நினைத்து கொசு மருந்து கலந்த தண்ணீர் குடித்த டாஸ்மாக் ஊழியர் பலி
கனஂனியாகுமரி

நாகர்கோவில் வடிவீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடிநீர் என்று நினைத்து கொசு மருந்து கலந்த தண்ணீர் குடித்த டாஸ்மாக் ஊழியர் பலி

Last updated: October 7, 2025 6:28 pm
October 7, 2025
59 Views
Share
SHARE

நாகர்கோவில், அக்டோபர் 7 –

கோட்டார் கம்பளம் வணிகர் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் (53). அந்தப் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று பாஸ்கர் உடல்நலம் சரியில்லாததால் சிகிச்சைக்காக வடிவீஸ்வரத்தில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்தார். அப்போது அங்கு தண்ணீர் பாட்டிலில் கொசு மருந்து இருந்ததாக கூறப்படுகிறது.

ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்திருந்த பாஸ்கர் தண்ணீர் என்று நினைத்து கொசு மருந்து குடித்துள்ளார். இதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவரை ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இன்று பாஸ்கர் பரிதாபமாக இருந்தார்.

இது குறித்து கோட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாஸ்கர் இறந்த சம்பவம் அறிந்த அவரது உறவினர்கள் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குவிந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

இன்ஜினியரிங் மாணவரை வழிமறித்து வெட்டு
பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்றவர் கைது
தக்கலை பகுதியில் புகையிலை பொருள் விற்ற 5 கடைகளுக்கு சீல்
பூதப்பாண்டி பேரூராட்சியில் தலைவர் குடியரசு தின விழா
அனைத்து அஞ்சலகங்களிலும் பார்சல் அனுப்பும் வசதி : அஞ்சலக கண்காணிப்பாளர் தகவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம்

February 24, 2025
71 Views
தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் 2000 ரூபாய் அபராதம்
தஞ்சாவூர் சங்கமம் நம்ம ஊரு திருவிழா தொடங்கியது!!
துபாய் உலகக் கோப்பை ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டி: சின்னாளபட்டி ராஜன் உள் விளையாட்டு அரங்க வீரர்-வீராங்கனை தேர்வு
படிக்க உதவி கேட்டு வந்த திருநங்கைக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account