By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் 2000 ரூபாய் அபராதம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் 2000 ரூபாய் அபராதம்
மதுரைமாவட்டம்

தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் 2000 ரூபாய் அபராதம்

Last updated: December 26, 2024 3:14 pm
December 26, 2024
97 Views
Share
SHARE

மதுரை டிசம்பர் 22, 

 

மதுரையில் வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் 2000 ரூபாய் அபராதம் தொழிலாளர் மண்டல இணை ஆணையர் சுப்பிரமணியன் பேச்சு

 

மதுரையில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கொண்டாடப்படும் ஆட்சி  மொழி சட்ட வாரத்தை முன்னிட்டு,

வணிககர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மதுரை தொழிலாளர் நலத்துறையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தமிழ் வளர்ச்சித் துறை மாவட்ட துணை இயக்குனர் சுசிலா தலைமையேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கொண்ட தொழிலாளர் நலத்துறை மதுரை மண்டல இணை ஆணையர் பெ.சுப்பிரமணியன் பேசுகையில், வணிகர்கள் கட்டாயம் தமிழில் தான் பெயர் பலகை வைக்க வேண்டும். பெரும்பாலான வணிக கடைகளில் ஆங்கிலத்தில் தன் பெயர் இருக்கிறது. இப்படியே சென்றால் நம் வருங்கால சந்ததிக்கு தமிழ் வார்த்தையே தெரியாமல் போய்விடும். வணிக நிறுவனங்கள் 15 நாட்களில் பெயர் பலகையை தமிழில் மாற்றாவிட்டால் ரூபாய் 2000 அபராதம் விதிக்கப்படும் என்று கூறினார். முன்னதாக நிகழ்ச்சியில் துவக்க உரை நிகழ்த்திய தமிழ் வளர்ச்சித் துறை மாவட்ட துணை இயக்குனர் முனைவர் ம.சுசிலா நம்மில் பலர் பிள்ளைகளுக்கு அர்த்தம் தெரியாமலே பிற மொழி பெயரை வைத்திருக்கிறோம். அனைவரும் நல்ல தமிழ் பெயரை நம் பிள்ளைகளுக்கு சூட்ட வேண்டும். வணிகர்கள் கட்டாயம் தமிழில் தான் பெயர் பலகை வைக்க வேண்டும். தேவைப்பட்டால் தமிழுக்கு தமிழுக்கு கீழே சிறிய அளவில் பிற மொழியை வைத்துக் கொள்ளலாம். தமிழை தமிழர்களாகிய நாம் வளர்க்காமல் வேறு யார் தமிழ் நாட்டில் வளர்ப்பார்கள் என்று கூறினார். இந்நிழ்ச்சியில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமுலாக்கம்) கார்த்திகேயன், துணை ஆணையர் கோட்டீஸ்வரி. கண்காணிப்பாளர் சண்முகவள்ளி மற்றும் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நகராட்சி நிர்வாகத்துடன் இணைக்க பொதுமக்கள் எதிர்ப்பு!!!
விவசாயம், சொந்த வீட்டு உபயோகம், மண்பாண்டம் தயாரிக்க வண்டல் மண் மற்றும் களிமண் எடுக்க அனுமதி
தருமபுரி நகர பாஜக சார்பில் பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் ரத்த தான முகாம்
விஸ்வநாதர் திருக்கோயிலில், திருப்பணி வேலைகள்
இந்திய தேசிய காங்கிரஸ் 51 வது டிவிஷன் சௌரிபாளையம் பொதுமக்கள் சார்பில் ஆட்சியரிடம் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தமிழ்நாடுதென்காசி

தென்காசி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கலை கதிரவன் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று இறுதிக்கட்ட தீவிர பிரச்சாரம்

April 21, 2026
41 Views
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
நீர்வரத்து அதிகரிப்பால் பொதுமக்கள் ஆற்றில் குளிக்க வேண்டாம் – மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம்
ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை சார்பாக 41 – ஆம் ஆண்டு
திருப்பூர் கருப்ப கவுண்டம்பாளையத்தில் ஜேகே டாக்ஸி துவக்க விழா!!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account