By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமானப் பணி: மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமானப் பணி: மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு
தமிழ்நாடுதேனி

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமானப் பணி: மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு

Last updated: July 29, 2026 5:09 pm
July 29, 2026
4 Views
Share
SHARE

தேனி, ஜூலை 29 –

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (28.07.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.வைத்திநாதன் ரூ.20 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் கூடுதல் மருத்துவமனை கட்டிடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் புதிதாக கட்டப்பட்டு வரும் கூடுதல் மருத்துவமனை கட்டிட வளாகத்தில் உள்ள தரைத்தளம், முதல்தளம் மற்றும் இரண்டாம் தளம் ஆகியவற்றை பார்வையிட்டு கட்டுமானப் பணிகளின் தன்மைக் குறித்து கேட்டறிந்ததுடன், பணிகளை திட்டமிட்ட காலத்திற்குள் விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.

பின்னர், ஆண்டிபட்டி வைகை அணைக்கட்டு பகுதிக்கு சென்று, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் மீன்குஞ்சு வளர்ப்பு மையம் செயல்பட்டு வருவதை பார்வையிட்டு, பராமரிப்புகள் குறித்துக் கேட்டறிந்தார்.

மேலும், அப்பகுதியில் அலங்கார மீன் வளர்ப்பு மையம் செயல்பட்டு வருவதை பார்வையிட்டு விற்பனை விவரம் குறித்து கேட்டறிந்ததுடன், மீன்வளத்துறையின் மூலம் நகர்ப்பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நடமாடும் மீன் உணவகத்தை செயல்படுத்தி, பொதுமக்கள் விரும்பும் வகையில் சுவையான மீன் உணவுகளை வழங்கிட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.

இவ்வாய்வில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் முத்துசித்ரா, மீன்வளத்துறை உதவி இயக்குநர் சௌந்திரபாண்டியன், பொதுப்பணித்துறை (கட்டிடங்கள்) உதவிப்பொறியாளர் விக்னேஷ் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மண்ணச்சநல்லூர்: நாம் தமிழர் கட்சியினர் காவல் நிலையம் முற்றுகை
சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் அதிகாலையில் தீ பிடித்து எரிந்த விசைப்படகு: தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்
சிங்கப்பெண் அதிரடி படைக்கு ஈரோடு மாவட்ட மாணவிகள், பொது மக்கள் பாராட்டு
திருத்துறைப்பூண்டி பைபாஸ் சாலையில் லைசன்ஸ் மற்றும் வாகன பதிவு செய்ய நீண்ட நேரமாக கனமழையில் காத்திருந்த பொதுமக்கள்
போச்சம்பள்ளி பேருந்து நிலையத்தில் நிரந்தரப் பள்ளம்; மழை நீர் தேங்கி சுகாதாரச் சீர்கேடு! பயணிகள் பேரும் அவதி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கல்வி நிதி ரூ. 25,000 வழக்கறிஞர் பழனி கணபதி வழங்கினார்

November 23, 2024
122 Views
கருத்தரிக்காமல் அவதிப்படும் பெண்கள் என்ன செய்ய வேண்டும்?
திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் 3-வது ஆண்டு வருஷாபிஷேக விழா
உசிலம்பட்டியில் டிடிவி தினகரன் கமல் சொன்ன கருத்தில் எந்த தவறும் இல்லை அவர் படம் வெளியாகும் நேரத்தில் இது போன்ற கருத்துக்களை சொல்லாமல் தவிர்த்திருக்கலாம் – என பேட்டி
சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சாமி கோவிலில் சித்திரை தெப்ப திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account