By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மில்கி மிஸ்ட் நிர்வாக இயக்குனர் குழந்தைகள் மையத்தினை திறந்து வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > மில்கி மிஸ்ட் நிர்வாக இயக்குனர் குழந்தைகள் மையத்தினை திறந்து வைத்தார்
ஈரோடு

மில்கி மிஸ்ட் நிர்வாக இயக்குனர் குழந்தைகள் மையத்தினை திறந்து வைத்தார்

Last updated: September 11, 2025 10:55 am
September 11, 2025
54 Views
Share
SHARE

ஈரோடு, செப். 12 – ​

ஈரோடு மாவட்டம், சித்தோடு நல்லாகவுண்டம்பாளையத்தில் உள்ள ஈரோடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி வளாகத்தில் மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் சார்பில் சுமார் ரூ. 23 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட குழந்தைகள் மையத்தை மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டி. சதீஷ்குமார் திறந்து வைத்தார். இந்த குழந்தைகள் மையம், அப்பகுதியில் உள்ள குழந்தைகளின் கல்வி மற்றும் வளர்ச்சிக்கு உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த திறப்பு விழாவின் போது மில்கி மிஸ்ட் தலைவர் சதீஷ்குமார், குழந்தைகளின் கல்வி மற்றும் ஆரோக்கியமான எதிர்காலத்தின் முக்கியத்துவத்தைப் பற்றியும் வரும் காலங்களில் இது போன்று தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் குழந்தைகள் மையம் மற்றும் பள்ளிகளுக்கான தேவையான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து செய்யப்போவதாகவும் கூறினார்.

இந்நிகழ்வில் சித்தோடு பேரூராட்சி தலைவர் கண்ணகி தம்மண்ணா, துணை தலைவர் தங்கவேல் உள்பட பல்வேறு அரசியல் பிரமுகர்கள், அப்பகுதியின் முக்கியப் பிரமுகர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த புதிய மையம் இதனைத் தொடர்ந்து சித்தோடு சமூக சேவை திட்டங்கள் அறக்கட்டளை சார்பாக ரூபாய் 25 ஆயிரம் மதிப்புள்ள பள்ளிக்கு தேவையான உபகரணங்களை வழங்கினார்கள்.

விளம்பரம்

You Might Also Like

முகாசி பிடாரியூர் ஊராட்சி பகுதியில் ரூ 1 கோடி மதிப்பில் 4 புதிய திட்டப் பணிகள் அமைச்சர் சாமி நாதன் தொடங்கி வைத்தார்
ஈரோடு மத்திய பேருந்து நிலையத்திற்கு ‘சுதந்திர தின வெள்ளிவிழா பேருந்து நிலையம்’ என பெயர் சூட்டக் கோரிக்கை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை
அண்ணா பல்கலைக்கழக விவகாரம்
ஈரோடு மாநகர அதிமுக மாவட்ட செயலாளராக பெரியார் நகர் மனோகரன் நியமனம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

கருணாநிதி 6ம் ஆண்டு நினைவு

August 12, 2024
98 Views
மதுரை அல்-அமீன் மேல்நிலைப் பள்ளிக்கு கையொப்பமிட்ட புத்தகங்களை வழங்கிய ஜனாதிபதி
ரஸ்தா காட்டில் நடைபெற்ற 2008 பானை
தஞ்சாவூரில் காங் நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை
முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள்!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account