By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உயிர்நீத்த தியாகிகளை நினைவு கூறும் வகையில் அதிமுக சார்பில் வீர வணக்கம் செலுத்தும் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > உயிர்நீத்த தியாகிகளை நினைவு கூறும் வகையில் அதிமுக சார்பில் வீர வணக்கம் செலுத்தும் கூட்டம்
அரசியல்கிருஷ்ணகிரிதமிழ்நாடு

உயிர்நீத்த தியாகிகளை நினைவு கூறும் வகையில் அதிமுக சார்பில் வீர வணக்கம் செலுத்தும் கூட்டம்

Last updated: January 26, 2026 7:40 pm
January 26, 2026
103 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜன. 26 –

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில், தமிழ் மொழிக்காக உயிர்நீத்த தியாகிகளை நினைவு கூறும் வகையில் அதிமுக சார்பில் வீர வணக்கம் செலுத்தும் கூட்டம் நடைபெற்றது.

இந்தி ஆதிக்க எதிர்ப்பு போராட்டத்தின் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தியாகிகளின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழகத்தில் ஆட்சியாளர்கள் இந்தி மொழியை திணிக்க வேண்டும் என்பதற்காக முயற்சி செய்தபோது, தாய் மொழியாம் தமிழை கற்பதற்காக நடராஜ் போன்ற பலர் தன் இன்னுயிரை மாய்த்து தமிழை வளர்க்க பாடுபட்டனர்.

திமுக கொடுத்த வாக்குறுதிகளை இதுவரை 13 சதவீதம் மட்டுமே நிறைவேற்றி உள்ளது. பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதாக கூறிய நிலையில், முதல் இரண்டு வருடங்கள் வழங்காத நிலுவையில் வைக்கப்பட்டது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய பின்னரே குடும்பப் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி பொதுமக்கள் குறைகளை தீர்க்க அரசு அதிகாரிகள் நேரில் சென்று மனுக்கள் வாங்கினர். ஆனால் இதுவரை அம்மனுக்களுக்கான தீர்வுகள் தீர்க்கப்படவில்லை.

அதன் பின்னர் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம், ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, பெண்களுக்கான இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கப்படும். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் 150 நாளாக உயர்த்தப்படுவதாக அதிமுக வாக்குறுதிகள் வழங்கப்படுவதாக கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

திட்டுவிளை புதிய பேருந்து நிலையத்திற்கு அரசாணையில் இல்லாத பெயர்: பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலரை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம்
குமரி மலையோர கிராம பகுதி பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் கலெக்டர் ஆய்வு
நாகர்கோவில் மாநகரில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி! தவெக வேட்பாளர் பெர்வின் கிங்ஸ் பேட்டி
நாகர்கோவிலில் பஸ்சில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவி
புதுக்கடை அருகே 2 விபத்துகள்: நடந்து சென்ற முதியவர்கள் படுகாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற வருவாய் தீர்வாயம்

June 13, 2024
150 Views
களியக்காவிளை அருகே கடையில் மதுபானம் விற்பனை செய்த வியாபாரி அதிரடி கைது
தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம்
காவேரி மருத்துவமனை தமிழகமெங்கும் குடல் ரத்தக்கசிவுக்கான சிறப்பு சிகிச்சை மையங்கள் துவக்கம்
இந்திய குடியரசு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account