By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தஞ்சாவூரில் இசையின் எதிரொலிகள் நூல் வெளியீட்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் இசையின் எதிரொலிகள் நூல் வெளியீட்டு விழா
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூரில் இசையின் எதிரொலிகள் நூல் வெளியீட்டு விழா

Last updated: February 24, 2025 2:55 pm
February 24, 2025
40 Views
Share
SHARE

தஞ்சாவூர் பிப்.24.

தஞ்சாவூர் மாவட்ட மக்கள் சிந்தனை பேரவை சார்பில் முத்தமிழ் பித்தன் எழுதிய இசையின் எதிரொலிகள் என்ற நூல் வெளியீட்டு விழா தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்றது.

   நிகழ்ச்சியில் மாநில மக்கள் சிந்தனை பேரவை துணைத் தலைவர் பேராசிரியர் கோ விஜயராமலிங்கம் தலைமை வகித்தார்.மேனாள் முதன்மை கல்வி அலுவலர் முனைவர் கோ. சுவாமிநாதன் முன்னிலை வகித்தார். திருவையாறு அரசர் கல்லூரி மேனாள் முதல்வர் சண்முக செல்வ கணபதி நூலினை வெளியிட்டார். நூலின் பிரதிகளை கரந்தை தமிழ் சங்க செயலர். இரா. சுந்தரவதனம் ,மக்கள் சிந்தனை பேரவை பொதுக்குழு உறுப்பினர் நல்லாசிரியர் பன்னீர்செல்வம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

வாழ்த்துரையாக தஞ்சாவூர் மாவட்ட ஓய்வு பெற்ற அரசு அலுவலர் சங்க மேனாள் தலைவர் கோ.கலிய மூர்த்தி , அம்மாப்பேட்டை உக்கடை அப்பாவுத் தேவர் மேல்நிலைப்பள்ளி மேனாள் தலைமை ஆசிரியர் இரா. இராஜா மணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்கள்

     இசையின் எதிரொலிகள் நூலின் ஆசிரியர் முத்தமிழ் பித்தன் கா.ஆசைத்தம்பி ஏற்புரை வழங்கினார்.

    முன்னதாக தஞ்சாவூர் மாவட்ட ரெட் கிராஸ் மேனாள் வைஸ் சேர்மன் குறள்நெறிச் செல்வர் கோ.ஜெயக்குமார் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியின்  தொகுப்புரையை மக்கள் சிந்தனை பேரவை பொதுக்குழு உறுப்பினர் கரந்தை கி .ஜெயக்குமார் செய்தார் நிறைவாக மூத்த குடிமக்கள் பேரவைகளின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் .கோ. ராஜேந்திரன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

அதிமுக உறுப்பினர் அடையாள அட்டை
தஞ்சாவூர் பெரிய கோவிலில் சதய விழா
மத்திய அரசைக் கண்டித்து திமுக பொதுக்கூட்டம்
“உணவாய் உறவாய்” நண்பர்கள் அமைப்பினரின் உதவி திட்டம்
விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம்; நாகர்கோவிலில் 2 நாள் போக்குவரத்து மாற்றம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு தடை விதிக்க வேண்டும்

October 29, 2024
65 Views
அனைத்து தரப்பு மக்களின் ஆதரவுடன் நாகர்கோவில் தொகுதியில் மீண்டும் வெற்றி பெறுவேன்: எம்.ஆர்.காந்தி
வக்பு வாரிய சட்ட திருத்தத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்.
வருவாய் ஆய்வாளர் கைது
வடகிழக்கு பருவமழை தொடர்பான பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account