By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நிகழ் ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நிகழ் ச்சி
திண்டுக்கல்மாவட்டம்

வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நிகழ் ச்சி

Last updated: November 11, 2024 10:22 am
November 11, 2024
72 Views
Share
SHARE

திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு வட்டாரம், சீலப்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட  சீலப்பாடி  கிராமத்திலுள்ள  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்  கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தாடிக்கொம்பு வட்டார மருத்துவ அலுவலர் மரு.அ.சீனிவாசன் தலைமை தாங்கி மருத்துவ முகாமின் திட்ட விளக்க உரையாற்றினார் .

வடக்கு ஒன்றிய திமுக செயலாளர்  

த.நெடுஞ்செழியன் மற்றும் சீலப்பாடி ஊராட்சி மன்ற தலைவர்  A.மீனாட்சி ஆகியோர்  முன்னிலை வகித்தனர். முகாமில்  பொதுமக்களுக்கு பொது மருத்துவம்,பல் , காது,மூக்கு ,தொண்டை சித்த மருத்துவம், HIV பரிசோதனை வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள்    காசநோய் போன்றவைகளுக்கான  மருத்துவ பரிசோதனைகளுடன் இருதய நோய் ,சர்க்கரை நோய், புற்றுநோய் முதியோர்க்கு தேவையான பரிசோதனைகள் மற்றும் கர்ப்பிணி   தாய்மார்களுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர்களால்  சிகிச்சை அளிக்கப்பட்டது, மேலும் தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் பரிந்துரை செய்யப்பட்டது. இந்த முகாமில் பொதுமக்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்நிகழ்ச்சியை சீலப்பாடி மருத்துவ அலுவலர் மரு.அம்ரிதா  தலைமையில் நடைபெற்றது .

வட்டார சுகாதார மேற்பார்வையாளர்  செல்வம், சுகாதார ஆய்வாளர்  முருகேசன், மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

அட்வான்ஸ்டு குரோ ஹேர் & குளோ ஸ்கின் கிளினிக்கின் பிரமாண்ட கிளை
தஞ்சாவூரில் ‘எனக்கல்ல உனக்காக’ நூல் வெளியீட்டு விழா
மதுரை மாநகராட்சி 1, 690 டன் குப்பைகள்
சவேரியார் பேராலய திருவிழா; 3ம் தேதி குமரிக்கு உள்ளூர் விடுமுறை; கலெக்டர் அறிவிப்பு
இளம்பெண்ணை மிரட்டி கர்ப்பமாக்கிய
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ஆயுதப்படை மைதானத்தில் கலவர தடுப்பு ஒத்திகை

September 9, 2024
101 Views
எடப்பாடி பழனிச்சாமிக்கு தேவேந்திரர் பண்பாட்டுக்கழகம் கண்டனம்
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டை சகோதரிளுக்கு வாழ்த்து
திமுக தோல்விக்கான காரணங்களை ஆராயாமல் தவெக அரசையும், ஆதரவு கட்சிகளையும் தரம் தாழ்ந்து விமர்சிப்பது நல்ல படிப்பினை பெறவில்லை என்பதை காட்டுகிறது – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் பேட்டி
வனப்பகுதிகளில் சாலைகள்அமைக்கும் பணிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account