தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பழனி நாடார் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் தென்காசி நகர காங்கிரஸ் கட்சியின் சார்பாக சிறப்பு பூஜைகள் மட்டும் பிரார்த்தனைகள் நடைபெற்றது பின்பு பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் முரளி ராஜா ,தென்காசி மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் உதயகிருஷ்ணன் , தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் மாடசாமி ஜோதிடர் ,பொதுச் செயலாளர் சந்தோஷ் ,துணைத் தலைவர் சித்திக் ,நகர பொருளாளர் ஈஸ்வரன் ,ஜெய் பாக்யா சட்டநாதன் ,வட்டாரத் தலைவர் பெருமாள் ,கதிரவன் ,கண்ணன், சிவாஜி மன்ற கணேசன் மற்றும் காங்கிரஸ் கட்சியை சார்ந்த நகர்மன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் , பொதுமக்கள் கலந்து கொண்டனர்



