By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக த்தில் 18 துணை ஆட்சியருக்கு பயிற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக த்தில் 18 துணை ஆட்சியருக்கு பயிற்சி
தஞ்சாவூர்

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக த்தில் 18 துணை ஆட்சியருக்கு பயிற்சி

Last updated: May 27, 2025 1:55 am
May 27, 2025
121 Views
Share
SHARE

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத் தில் 18 துணை ஆட்சியருக்கு தகுதிக்காண் பருவப்பயிற்சி முகாம் நடைபெற்றது
தமிழ்நாடு அரசு தேர்வாணைத் தின் மூலம் 2021-22 ஆம் ஆண்டு தகுதி பெற்று குடிமைப் பணிக்காக நேரடியாக நியமிக்கப்பட்ட துணை ஆட்சியர்கள் 18 பேர் தகுதிகாண் பருவப் பயிற்சிக்காக தமிழ் பல்கலைக்கழகத்துக்கு வந்தனர்.
இவர்களுக்கு நிர்வாகக்கலைச் சொற்கள், சோழர் காலநீர் மேலாண்மை, சோழர் காலக்கட்டடக் கலை, வட்டார வழக்குச் சொற்கள், தமிழ்நாட்டின் நீர் வளங்கள், தமிழ் மொழி, மொழியியல், தமிழர் பண்பாடு ஆகிய பொருண்மை களில் பயிற்சி வழங்கப்பட்டது.
தொடக்க விழா நிகழ்வில் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர் பாரத ஜோதி தலைமை வகித்து பேசினார் பதிவாளர் (பொ)பன்னீர்செல்வம் முன்னிலை வகித்து பேசினார்
தமிழ் பல்கலைக்கழக ஆய்வறிஞர் கால்டுவெல் ஆய்விருக்கையின் ஆய்வுத்தகை ஞர் நடராசப் பிள்ளை, தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தின் தமிழ் பண்டிதர் மணி.மாறன், தமிழ்ப் பல்கலைகழகப் பேராசிரியர் கவிதா ஆகியோர் பயிற்சி வழங்கினர்.
மேலும் நூலகம், ஓலை சுவடிக் காப்பகம், தொல்லியல் அருங்காட் சியகம் ,ஆகியவற்றை துணை ஆட்சியர்கள் பார்வையிட்டு பயிற்சி பெற்றனர். முன்னதாக தமிழ்நாடு குடிமை பணிப் பயிற்சி இயக்குனர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் கவிதா அனைவரையும் வரவேற்றார்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் காரல் மார்க்ஸ் பிறந்தநாள் விழா
தஞ்சாவூரில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் மாணவியின் சாதனை!
தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.21.84 கோடிக்கு குறுவை தொகுப்பு திட்டம் வழங்க இலக்கு: வேளாண் உற்பத்தி ஆணையர் சங்கர் தகவல்
தஞ்சாவூர் சங்கமம் நம்ம ஊரு திருவிழா தொடங்கியது!!
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தில் சொற்பொழிவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

December 19, 2024
46 Views
போலீஸ் இன்ஸ்பெக்டர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை
அஇஅதிமுக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ் நாட்டில் புதிய அணைகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈரோடு சமூக ஆர்வலர் முதலமைச்சருக்கு மனு
அஞ்சல அலுவலகங்களில் பயிர் காப்பீடு வசதி: விவசாயிகளுக்கு அழைப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account