By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ் நாட்டில் புதிய அணைகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈரோடு சமூக ஆர்வலர் முதலமைச்சருக்கு மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > தமிழ் நாட்டில் புதிய அணைகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈரோடு சமூக ஆர்வலர் முதலமைச்சருக்கு மனு
ஈரோடுதமிழ்நாடு

தமிழ் நாட்டில் புதிய அணைகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈரோடு சமூக ஆர்வலர் முதலமைச்சருக்கு மனு

Last updated: May 25, 2026 5:47 pm
May 25, 2026
7 Views
Share
SHARE

ஈரோடு, மே 25 –

ஈரோட்டை சேர்ந்த சமூக நல ஆர்வலர் மற்றும் வழக்கறிஞரான செந்தில் குமார் தமிழக முதல்வர் விஜய்க்கு ஒரு மனு அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது: பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட அணைகள் தமிழக விவசாய வளர்ச்சிக்கும் குடிநீர் பாதுகாப்புக்கும் மிகப்பெரிய ஆதாரமாக இருந்து வருகிறது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக புதிய பெரிய அணைகள் அமைப்பதில் போதிய முன்னேற்றம் இல்லாததால், தற்போது தமிழகத்தில் குடிநீர் மற்றும் விவசாய நீர்ப்பாசன தேவைகளுக்காக அண்டை மாநிலங்களை நம்ப வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

ஊட்டி, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் பல இயற்கை வளமிக்க இடங்களில் புதிய அணைகள் அமைக்க தகுந்த வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். எனவே, தமிழகத்தில் புதிய அணைகள் அமைக்க ஏற்ற இடங்களை ஆய்வு செய்ய உயர்மட்ட நீர்வள மற்றும் பொறியியல் நிபுணர் குழுவை அரசு உடனடியாக அமைக்க வேண்டும். தங்களின் ஆட்சி காலத்தில் குறைந்தபட்சம் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட புதிய அணைகள் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். இதன் மூலம் நிலத்தடி நீர் வளம் உயரும். விவசாய நீர்ப்பாசனம் மேம்படும். குடிநீர் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். மழைநீர் சேமிப்பு அதிகரிக்கும். தமிழகத்தின் நீர் வளம் நீண்டகாலத்திற்கு பாதுகாக்கப்படும்.

மேலும், டாஸ்மாக் மதுபான கொள்முதல் முறையில் முழுமையான வெளிப்படைத்தன்மை கொண்டு வர ஓப்பன் டெண்டர் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். இதன் மூலம் அரசின் செலவுகள் குறைவதுடன், முறைகேடுகள் மற்றும் கள்ளச்சந்தை நடவடிக்கைகளும் குறையும். சேமிக்கப்படும் அரசுப் பணத்தை ஏழை மக்களின் கல்வி, மருத்துவம் மற்றும் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்த முடியும். தமிழகத்தின் வளர்ச்சிக்கும், விவசாயிகளின் எதிர்கால பாதுகாப்பிற்கும் பயன்படும் இந்த கோரிக்கைகளை தாங்கள் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

விளம்பரம்

You Might Also Like

தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 291 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
அய்யா வைகுண்டர் நினைவு யாத்திரைக்கு களியக்காவிளையில் வரவேற்பு
நாகர்கோவிலில் போதை மாத்திரை ஊசியுடன் 5 பேர் சிக்கினர்; மதுவிலக்கு போலீசார் விசாரணை
அதிமுக – பாரதிய கூட்டணிக்கு திமுக வை எதிர்க்கும் சக்தி இல்லை; அமைச்சர் முத்துசாமி பேச்சு
காப்புக்காட்டில் தொல்காப்பியர் விழா ஆலோசனை கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

போக்குவரத்து போலீசாரால் பறிமுதல்

November 13, 2024
40 Views
இலவச வீட்டுமனைப் பட்டா பெற்ற பயனாளிகள் முதலமைச்சருக்கு நன்றி
ஓடையின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி
நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையராக G.பெத்துராஜ் பொறுப்பேற்றுக் கொண்டார்
சிவகங்கை மாவட்டத்தில் ஸ்ரீ ரமண விகாஸ் மேல்நிலைப்பள்ளி 100% தேர்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account