By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நகராட்சி ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கிய எம்எல்ஏ
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > நகராட்சி ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கிய எம்எல்ஏ
மயிலாடுதுறைமாவட்டம்

நகராட்சி ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கிய எம்எல்ஏ

Last updated: November 8, 2024 10:13 am
November 8, 2024
35 Views
Share
SHARE

மயிலாடுதுறை நகராட்சி  28-வது வார்டு பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கூறைநாடு பகுதியில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. 700 குடும்ப அட்டைதாரர்கள்  ரேஷன் பொருள்கள் வாங்குவதற்கு 2 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டியுள்ளதால், 28 வது வார்டில் ரேஷன் கடை அமைத்து தர அப்பகுதி மக்கள் மயிலாடுதுறை எம்எல்ஏவிடம் நீண்டகாலமாக கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று 2023-24 எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா பூமி பூஜை இன்று நடைபெற்றது. மயிலாடுதுறை நகராட்சி தலைவர் செல்வராஜ், ஆணையர் சங்கர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் கலந்துகொண்டு பூமிபூஜை செய்து ரேஷன் கடை கட்டுவதற்கான பணிகளை அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார். இதில் உதவி பொறியாளர் மனோகர், நகர்மன்ற உறுப்பினர் சுதாமுரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வில்லுக்குறியில் கேரளா அரசு பஸ் மோதி முதியவர் உயிரிழப்பு
கோரம்பள்ளம் கண்மாய் வெள்ளத் தடுப்பு
தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வாகன பேரணி
மார்பகப் புற்றுநோய்க்கான விழிப்புணர்வு
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

தைப்பூச தேர்த்திருவிழா

February 17, 2025
74 Views
தருமபுரி ஈச்சம்பாடி அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசனம்
கணினி மென்பொருள் திறன்
கருங்கல் பைக் விபத்து 2 பேர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account