By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாரதிய ஜனதா கட்சி என்பது கீழ் இழுக்கும் சக்தி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > பாரதிய ஜனதா கட்சி என்பது கீழ் இழுக்கும் சக்தி
சிவகங்கைமாவட்டம்

பாரதிய ஜனதா கட்சி என்பது கீழ் இழுக்கும் சக்தி

Last updated: August 26, 2024 2:29 pm
August 26, 2024
121 Views
Share
SHARE

சிவகங்கை  ஆக:24

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்  குழு கூட்டத்தில்  கலந்து  கொண்ட சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம்   செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது  கடந்த சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன்  அதிமுக கூட்டணி வைக்காவிட்டால் அதிமுக எதிர்க்கட்சியாய்க்  கூட வந்திருக்காது என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கூறியிருக்கிறாரே   என்ற செய்தியாளர்களின்  கேள்விக்கு   அவர் அளித்த பதில்  பாரதிய ஜனதா கட்சியுடன் யார் கூட்டணி வைத்தாலும் மேலே போக முடியாது    வெற்றி பெறவும் முடியாது   ஏனெனில் பாஜக என்பது எப்போதும் ஒரு கீழ் இழுக்கும் சக்தியாகத் தான் உள்ளது. 

 

எனவே அவர்களோடு யார் கூட்டணி வைத்தாலும்  

தோல்வியை நோக்கி   கீழ்நோக்கி வந்து விடுவார்கள். அதுதான் அதிமுக கட்சியில்  நடந்திருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும் 

 

 தமிழகத்தில்  அதிமுக தான் இரண்டாவது பெரிய கட்சியே தவிர பாஜக அல்ல என்பதை  உணர வேண்டும் என்று பேசினார். அப்போது காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி  சிவகங்கை நகர் காங்கிரஸ் தலைவர் விஜயகுமார்  வட்டாரத் தலைவர்கள்  மதியழகன்   லட்சுமணன் உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

சில்ட்ரன் சாரிடபிள் டிரஸ்ட் மூலம் வழங்கினார்கள்
நாகர்கோவிலில் ஓடும் பஸ்ஸில் மூதாட்டியின் நகை திருட்டு: கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போலீசார் ஆய்வு
களியக்காவிளை, தக்கலை பகுதிகளில் குட்கா விற்ற 2 பேர் கைது: 24 கிலோ பறிமுதல்
திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் சார்பாக முப்பெரும் விழா
சட்டவிரோத போதைப்பொருள் விற்பனைக்கு எதிராக கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை கடும் நடவடிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுமதுரை

கந்து வட்டி கொடுமையால் பெண் உயிரிழப்பு: உரிய நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

July 21, 2026
10 Views
முன்னாள் முதல்வர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கிய முன்னாள் அமைச்சர்
கோவை மாவட்ட ஸ்டுடியோ ஓனர்ஸ் அசோசியேஷன்–2012 சார்பில் செய்தியாளர் சந்திப்பு
அதிமுக 190 இடங்களில் வெற்றி பெறும்
தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வராகி அம்மனுக்கு பெண்கள் விளக்கேற்றி வழிபாடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account