By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் 18 வயதிற்கு உட்பட்டோர் வாகனம் ஓட்டினால் பெற்றோர் மீது வழக்குப்பதிவு: மாவட்ட போலீஸ் எச்சரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் 18 வயதிற்கு உட்பட்டோர் வாகனம் ஓட்டினால் பெற்றோர் மீது வழக்குப்பதிவு: மாவட்ட போலீஸ் எச்சரிக்கை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் 18 வயதிற்கு உட்பட்டோர் வாகனம் ஓட்டினால் பெற்றோர் மீது வழக்குப்பதிவு: மாவட்ட போலீஸ் எச்சரிக்கை

Last updated: July 8, 2026 8:03 pm
July 8, 2026
7 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 8 –

குமரி மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைத்து உயிரிழப்புகளை தவிர்க்கும் நோக்கில் விபத்தில்லாத குமரி என்ற சிறப்பு திட்டத்தை மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தீவிரமாக செயல்படுத்தி வருகிறார். மாவட்டத்தில் சாலை விபத்துகளை முற்றிலும் தவிர்க்கும் நோக்கில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இளஞ்சிறார்கள் வாகனம் ஓட்டுவதற்கு எதிராக மிகக் கடுமையான எச்சரிக்கை மாவட்ட காவல்துறை விடுத்துள்ளது.

சமீப காலமாக உரிமம் பெறாத சிறுவர்கள் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களை ஓட்டி செல்லும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. இது சாலை பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைவதோடு, விபத்துகளுக்கும் காரணமாகிறது. இதை கட்டுப்படுத்த குமரி மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அது தொடர்பாக மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, 18 வயதிற்கு உட்பட்ட இளஞ்சிறார்கள் வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமானது. 18 வயதிற்கு கீழ் உள்ள இளஞ்சிறார்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 281 மற்றும் மோட்டார் வாகனச் சட்டம், பிரிவு 199A-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும். மேலும், குற்றத்தின் தன்மைக்கேற்ப 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

எனவே, பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் தங்களது 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை எந்தச் சூழ்நிலையிலும் வாகனம் ஓட்ட அனுமதிக்க வேண்டாம் என கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கேட்டுக்கொள்கிறது. பொதுமக்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இதுபோன்ற சாலை விதிமீறல்களுக்கு எதிரான கண்காணிப்பு மற்றும் சட்ட நடவடிக்கைகள் இனிவரும் காலங்களிலும் மேலும் தீவிரப்படுத்தப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் எவ்வித பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இத்தகைய கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இனிவரும் காலங்களில் தொடர்ந்து பலப்படுத்தப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலையால் கல்வி செய்வோம் நிறைவு விழா! போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
தென் தாமரைக் குளத்தில் மு. க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா
பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா
குழித்துறை விஎல்சி திருமண மண்டபம் அடிக்கல் நாட்டு விழா
கன்னியாகுமரி அருகே காதல் திருமணம் செய்த தொழிலாளி தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்

ஒருங்கிணைந்த சமுதாய வளைகாப்பு விழா

March 19, 2025
44 Views
இந்து முஸ்லிம் ஒற்றுமையை பலப்படுத்தும் வகையில் தொப்புள் கொடி உறவான பொது வேட்பாளருக்கு ஆதரவு தருவோம்: ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் தமுமுக மமக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!
சிம்ரன்ஜீத் சிங் காலோன், அவர்கள் மலர்த்தூவி மரியாதை
சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மாத நிறைவு விழா
பூதேவி வீற்றிருக்கும் பழமையான பெருமாள் கோயில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account