By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இந்து முஸ்லிம் ஒற்றுமையை பலப்படுத்தும் வகையில் தொப்புள் கொடி உறவான பொது வேட்பாளருக்கு ஆதரவு தருவோம்: ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் தமுமுக மமக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > இந்து முஸ்லிம் ஒற்றுமையை பலப்படுத்தும் வகையில் தொப்புள் கொடி உறவான பொது வேட்பாளருக்கு ஆதரவு தருவோம்: ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் தமுமுக மமக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!
அரசியல்இராமநாதபுரம்தமிழ்நாடு

இந்து முஸ்லிம் ஒற்றுமையை பலப்படுத்தும் வகையில் தொப்புள் கொடி உறவான பொது வேட்பாளருக்கு ஆதரவு தருவோம்: ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் தமுமுக மமக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!

Last updated: July 7, 2026 8:07 pm
July 7, 2026
39 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஜுலை 07 –

ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் தொண்டி பேரூர் தமுமுக மமக நிர்வாகிகள் கூட்டம் பேரூர் தலைவர் காதர் தலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தமுமுக மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாட்சா மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஜிஃப்ரி மமக மாவட்ட துனை செயலாளர் கவுன்சிலர் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். தமுமுக செயலாளர் மைதீன் கிராத் ஓதி நிகழ்வை துவங்கி வைத்தார்.

மமக செயலாளர் பரக்கத் அலி, பொருளாளர் ஹம்மாது, துனை தலைவர் அலாவுதின் ரிஸ்வான், ஐபிபி அன்சாரி, சலிம் ரியாஸ், அப்துல்லா ஜலால், முஸ்தபா, யாசிர் இபுராம்ஷா, மாணவர் அணி நவ்பிக் மற்றும் தமுமுக மமக தொண்டி பேரூர் நிர்வாகிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். தொண்டி பேரூராட்சியில் இந்து முஸ்லிம் ஒற்றுமையை பலப்படுத்தும் வகையில் சமுக நல்லிணக்கம் தொடர்ந்து கடைபிடிக்க தொண்டியில் ஐக்கிய ஜமாத் இந்து மத தர்ம பரிபாலன சபை தொடர்ந்து நல்லிணக்கம் தொடர பல்வேறு முயற்சியின் அடிப்படையில் தொண்டி பேரூராட்சி தலைவர் தேர்தலில் ஊர் பொது வேட்பாளரை ஆதரித்து வந்துள்ளது.

வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சி அனைத்து சமூக மக்களின் நல்லிணக்கம் பேணுவதற்காக தொப்புள் கொடி உறவுகள் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பது எனவும் எஞ்சிய வார்டு களில் தமுமுக மமக பங்கேற்கும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொண்டியை மையமாக கொண்டு தனி தாலுகா அமைக்க வேண்டும், எஸ் பி பட்டினம் முதல் காரங்காடு வரை கடற்கரை கிராமமாகும் மீனவர்கள் விவசாயிகள் அனைத்து சமூக மக்கள் வாழக்கூடிய பகுதி மக்களுடைய நலன் கருதி தொண்டியை தலைமையாக வைத்து தனித் தாலுகா அமைக்க வேண்டும், தொண்டி செய்யது முகம்மது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சுற்றி சுற்று சுவர் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தொண்டி பேரூர் அனைத்து வார்டு நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மமக செயலாளர் பரகத் அலி நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
நாகர்கோவிலில் போலீஸ் வாகன சோதனை; 37 சிறார்களின் பெற்றோர் மீது வழக்குப்பதிவு
குமரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு போட்டிகளில் வென்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள்: குமரி எஸ்பி வழங்கினார்
அருமனை அருகே குளத்தில் விழுந்து புது மாப்பிள்ளை உயிரிழப்பு
கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் கையெழுத்தியக்கத்தினை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் துவக்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மணக்குடி பகுதியில் தெரு நாய்கள் கடித்து பொதுமக்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதி

January 28, 2026
114 Views
அரசால் வழங்கப்பட்ட இடத்தை மீட்டு தர கோரிக்கை
அரசு பள்ளியில் அப்துல் கலாம் நினைவு தினம்
மழையால் வாழ்வாதாரத்தை இழந்த தொழிலாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
ஸ்ரீராஜமாகாளி அம்மன் கோயில் திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account