By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் போலீஸ் வாகன சோதனை; 37 சிறார்களின் பெற்றோர் மீது வழக்குப்பதிவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் போலீஸ் வாகன சோதனை; 37 சிறார்களின் பெற்றோர் மீது வழக்குப்பதிவு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

நாகர்கோவிலில் போலீஸ் வாகன சோதனை; 37 சிறார்களின் பெற்றோர் மீது வழக்குப்பதிவு

Last updated: October 30, 2025 5:13 pm
October 30, 2025
62 Views
Share
SHARE

நாகர்கோவில், அக்டோபர் 30 –

குமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக சிறார்கள் வாகனம் ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் இயக்குவது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது, அதிக பாரம் ஏற்றுதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்படுகிறது.

இது தவிர அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்படுகின்றன. அதன்படி நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய வாகன சோதனையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 164 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 39 நாட்களில் மட்டும் 37 சிறார்கள் வாகனங்கள் ஓட்டியதாக அவர்களது பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டாரஸ் லாரியை மடக்கி பிடித்து சோதனையிட்டனர். அதில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக பாரம் ஏற்றியது தெரியவந்தது. இதையடுத்து லாரி டிரைவருக்கு ரூ.29 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

கமுதி பகுதியில் காட்டுப்பன்றிகள் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம் போக்குமா வனத்துறை?
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்தில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
புதுக்கடை அருகே செல்போன் அழைப்பை ஏற்காததால் சகோதரர்கள் மீது தாக்கு
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தேரூர் பேரூராட்சி சுற்றுவட்டார பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் சிறப்பு மன்ற கூட்டம் நடைபெற்றது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்த ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்

February 16, 2025
61 Views
வளரிளம் பருவத்தில் நிகழும் கர்ப்பத்தை தடுக்க தெரு நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு
பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் பயிற்சிகள்
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குவிந்த பொது மக்கள் 410 மனு
சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் அதிகாலையில் தீ பிடித்து எரிந்த விசைப்படகு: தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account