By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசால் வழங்கப்பட்ட இடத்தை மீட்டு தர கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > அரசால் வழங்கப்பட்ட இடத்தை மீட்டு தர கோரிக்கை
தருமபுரிமாவட்டம்

அரசால் வழங்கப்பட்ட இடத்தை மீட்டு தர கோரிக்கை

Last updated: March 15, 2025 9:46 am
March 15, 2025
61 Views
Share
SHARE

வள்ளுவர் புர பொதுமக்களுக்கு * 

 அரசால் வழங்கப்பட்ட இடத்தை மீட்டு தர கோரிக்கை 

 

 

தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் கொங்கு வேம்பு ஊராட்சி  எஸ் பட்டி அடுத்த வள்ளுவர்புரத்தில் வள்ளுவர் சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இவர்களது தொழில் ஜோதிடம் புரோகிதம் மற்றும் கூலி வேலைக்கு செல்பவர்கள் அதிகம் இவர்கள் மைனாரிட்டி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் கடந்த 2003 ஆம் ஆண்டு ஆதிதிராவிட நலத்துறை சார்பில் தமிழக அரசால் இலவச வீட்டு மனை பட்டா சுமார் 70க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது இந்த இடத்தில் ஒரு சில நபர்கள் வீடு கட்டி உள்ளன மற்றவர்கள் வீடு கட்ட கூட பணம் இல்லாத சூழ்நிலையில் உள்ளனர் பழைய இடங்களிலே எந்த ஒரு வசதியும் இல்லாத வீடுகளிலேயே குடியிருந்து வருகின்றனர் இதற்கிடையில் ஆரூரைச் சேர்ந்த தனிநபர் காலியாக உள்ள இடத்தை இரவோடு இரவாக வீடு கட்ட கடகால் எடுத்து வீடு கட்டுவதற்கான வேலையை செய்து வருகிறார் இதைக் கேட்கச் சென்ற வள்ளுவர் சமுதாயத்தைச் சேர்ந்த பொதுமக்களை கொலை மிரட்டல் விடுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்

ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வழங்கப்பட்ட பட்டா இடத்தில் அரூரை சேர்ந்த குள்ளப்பன் என்பவர் மேற்படி இடத்தில் வீடு கட்டுவதை இந்த இடம் அரசால் வழங்கப்பட்ட இடத்தில் சம்மந்தமில்லாத நபர் வீடுகட்டுவது குறித்து  மேற்பட்ட நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கும் வட்டார வளர்ச்சி அலுவலர்க்கும் வட்டாட்சியர் அவர்களுக்கும் அருர் காவல் நிலையத்திற்கும் மனு அளித்தனர்   இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை  என வள்ளுவர் புர பொதுமக்கள் புலம்புகின்றனர் உடனடியாக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் தனிநபர் ஆக்கிரமிப்பு  அகற்றிய தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர் .

விளம்பரம்

You Might Also Like

ஆண்கள் மேல்நிலைப்பள்ளி யில் டி.என்.பி.எஸ்.சி தேர்வு
திமுக தலைவர் கருணாநிதி நினைவு நாள் அனுஷரிப்பு; மாற்று திறனாளி கண்ணீர்; மருங்கூரில் நெகிழ்ச்சி
இரணியல் அருகே பைக்கில் லாரி மோதல்
மக்கள் நலத்திட்டங்களை அதிமுகவினர் குறை கூறி நிறுத்த முயற்சி செய்கிறார்கள் – அமைச்சர் டி ஆர் பி ராஜா பேட்டி
எடப்பாடி பழனிச்சாமி முதல் அமைச்சர் ஆவதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் அணுக்

September 24, 2024
57 Views
ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம் மாநில சிறப்பு செயற்குழு கூட்டம்!!
கணியன் பூங்குன்றனார்”என்ற பெயர் பலகை திறப்பு விழா
புதுக்கடை அருகே தடையை மீறி கேரளாவுக்கு செல்ல முயன்ற 7 கனிமவள லாரிகள் மீது வழக்கு: லாரிகள் பறிமுதல்
மருத்துவமனை மற்றும் மருத்துவர்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை கடுமையாக்க வேண்டும்: திருப்பூரில் இந்திய மருத்துவ சங்கத்தின் புதிய கிளையின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account