By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா
கனஂனியாகுமரிமாவட்டம்

பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா

Last updated: October 4, 2024 10:13 am
October 4, 2024
69 Views
Share
SHARE

 கன்னியாகுமரி அக் 4 

 

 

 கன்னியாகுமரி அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் நவராத்திரி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டில் நவராத்திரி திருவிழா நேற்று தொடங்கி 12-10-2024 வரை நடைபெறுகிறது. 1-ம் திருவிழாவான நேற்று  அதிகாலை 5 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு தங்க கீரிடம், வைரக்கல் மூக்குத்தி போன்ற ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும், அலங்கார தீபாராதனையும் நடந்தது.  திருக்கோவிலுக்கு உள்ளே அமைந்துள்ள கொலு மண்டபத்தில் தியாக சவுந்தரி அம்மன் என்ற உற்சவ அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடந்தது. இதனைத் தொடர்ந்து உற்சவ அம்பாளை மேள தாளம் முழங்க கோவில் அர்ச்சகர் தோளில் சுமந்து கொண்டு ஊர்வலமாக உள்பிரகாரத்தை சுற்றி கொலு மண்டபத்திற்கு எடுத்து சென்றார். அங்கு அம்மனை எழுந்தருள செய்தனர். அதன் பின்னர் அம்மனுக்கு சிறப்பு வழிபாடும், பூஜைகளும் நடந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கொலு மண்டபத்தில் கொலு பொம்மைகள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. பின்னர் எழுந்தருளிய பகவதி அம்மனையும், அங்கு வைக்கப்பட்டிருந்த கொலுவினையும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டு வழிபட்டனர்.

 

இந்நவராத்திரி முதல் நாள் நிகழ்ச்சியில்  தளவாய்சுந்தரம் எம் எல் ஏ  பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். அவருடன் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் தாமரை தினேஷ், ஆரல்வாய்மொழி பேரூராட்சித் தலைவர் முத்துக்குமார், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய கழக அவைத் தலைவர் தம்பித்தங்கம் உட்பட பலர் உடன் சென்றிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி மாவட்ட அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்
அரசுமருத்துவமனையில் புதிய கூடுதல்
திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்தை இணைக்கும் கடல்சார் பாதசாரிகள் பாலம்
அழகிய பாண்டியபுரம் பேரூராட்சி கவுன்சிலர் கூட்டம்
செல்போன் வெடித்து தொழிலாளி உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியின் இயற்கை வளங்கள், பாதுகாப்பு குறித்து வாய் திறக்காத விஜய்: விசில் ஊத சொன்னதால் மக்கள் ஏமாற்றம்

April 13, 2026
10 Views
கோவையில் மாமன்ற சாதாரண கூட்டம்
குளிர்பானம் குடித்து சிறுமி பலி
புதிய நியாய விலைக் கடை திறப்பு விழா
கூட்டுறவு ஒன்றியத்தின் துணை பயிற்சி நிலையம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account