By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் கணக்கு வழக்குகளில் குளறுபடி இருந்ததாக கோவில் கணக்கர் பணியிடை நீக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் கணக்கு வழக்குகளில் குளறுபடி இருந்ததாக கோவில் கணக்கர் பணியிடை நீக்கம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் கணக்கு வழக்குகளில் குளறுபடி இருந்ததாக கோவில் கணக்கர் பணியிடை நீக்கம்

Last updated: July 22, 2026 6:43 pm
July 22, 2026
32 Views
Share
SHARE

சுசீந்திரம், ஜூலை 22 –

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான சுசீந்திரம் தாணு மாலைய சுவாமி கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் வெளிநாட்டு பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம். வரும் பக்தர்கள் சுவாமிக்கு அபிஷேகம், அன்னதானம், ஆஞ்சநேயருக்கு வடை மாலை, நெய் சாத்துதல், மாலை சாத்துதல் போன்றவைகளுக்காக கோவில் நிர்வாகத்தின் மூலம் காணிக்கை செலுத்துவார்கள். அதுபோல கோவில் உண்டியல் வருவாய் போன்ற கணக்குகள் அன்றாடம் கணக்குபதிவேட்டில் வரவு செலவு பதிவு செய்யப்படுவார்கள். இதனை தணிக்கை குழுவினர் வந்து ஆய்வு செய்வார்கள்.

அதன்படி தணிக்கை குழுவினர் சுசீந்திரம் தானுமாலய சுவாமி கோவிலுக்கு வந்து வரவு செலவு கணக்கை தணிக்கை செய்யும்போது அதில் முறைகேடு நடந்திருப்பதாக கோவில் கணக்கர் கண்ணன் மீது புகார் தெரிவித்து மேல் அதிகாரிக்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர். மேல் அதிகாரிகள் கணக்கரிடம் விசாரணை மேற்கொண்டு அவரை பணி இடை நீக்கம் செய்தனர்

விளம்பரம்

You Might Also Like

இனயம் அருகே பஸ் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த முதியவர் படுகாயம்
களியக்காவிளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தென்னை விவசாய சங்கம் சார்பில் நாற்காலிகள் வழங்கல்
மூதாட்டியின் 3 பவுன் நகையை பறித்த பெண்கள்
அகஸ்தீஸ்வரம் பால சவுந்தரி பத்திரகாளி அம்மன்
தருமபுரியில் அனைத்து துறை சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

பர்கூரில் உலக போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தே. மதியழகன் எம்எல்ஏ பேரணியை துவக்கி வைத்தார்

June 30, 2025
73 Views
தென்காசியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா
குமரி மாவட்டத்தில் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை
மக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம்
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் விளையாட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account