By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்மாவட்டம்

ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Last updated: December 19, 2024 2:16 pm
December 19, 2024
39 Views
Share
SHARE

தஞ்சாவூர். டிச.19.

தஞ்சாவூர் காந்திஜி சாலையில் உள்ள எல்.ஐ.சி வளாகத்தில் உள்ள யுனைடெட் இண்டியாஇன்சூரன்ஸ் கம்பெனி கோட்ட அலுவலகத்தின் வெளியில் அகில இந்திய ஓய்வூதியர் தினமான ஆர்ப்பாட்டம் நடந்தது.

     இதற்கு ஓய்வூதிய சங்க செயற்குழு உறுப்பினர் ராகவன் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில் ஓய்வூதியத்தில் முன்னேற்றம், வங்கி மற்றும் எல்.ஐ.சி யில் உள்ளது போல் குடும்ப ஓய்வூதியம் 30 சதவீதமாக உடனடியாக வழங்க கோரியும், மருத்துவ காப்பீட்டு பிரிமியத்திற் கான ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.   மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத் தலைவர் பிரபு, தஞ்சாவூர் கோட்டகாப்பீட்டு கழக ஊழியர் சங்கத் தலைவர் செல்வராஜ், ஜெயராஜ், சத்தியநாதன் ஆகியோர் ஓய்வூதியர் தினத்தை வாழ்த்தியும், கோரிக்கைகளை விளக்கியும் பேசினார்கள்.

    ஆர்ப்பாட்டத்தில் பொது காப்பீடு நிறுவனமான யுனைடெட் இந்தியா நேஷனல், நியு இண்டியா, ஓரியண்டல், ஆகிய காப்பீட்டு நிறுவன ஊழியர்கள், பொது காப்பீட்டு கழகஓய்வூதியர்கள், காப்பீட்டு கழக ஊழியர்கள், ஓய்வூதியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சர்வதேச அளவிலான சிலம்பப் போட்டியில் பதக்கங்களை வென்ற மாணவர்கள்
பெண்ணின் உடலில் இருந்த 2.5 கிலோ மண்ணீரல் கட்டி
புகையிலை மற்றும் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
மதுரை அலங்காநல்லூர் அருகே கலைஞர் நூற்றாண்டு அரங்கில்
கன்னியாகுமரி பொதிகை படகு ரூ. 5 லட்சத்தில் சீரமைப்பு துவக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்இராமநாதபுரம்தமிழ்நாடு

ராமநாதபுரத்தில் சட்டமன்றத் தேர்தல் 2026 திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கூட்டம்: துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியிடம் கோரிக்கை மனுக்கள் குவிந்தன!

February 10, 2026
40 Views
போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி
தொண்டி அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு ‘அன்பா சிரியர்’ விருது
குழித்துறை நகராட்சி ஆணையாளர் பணிச்சுமை கொடுத்ததாக அலுவலக உதவியாளர் தற்கொலை முயற்சி; நகராட்சி தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்
கோவை அமிர்தா இன்ஸ்ட்டியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் 15ம் ஆண்டு துவக்க விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account