By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஓடும் பஸ்ஸில் நடத்துனருக்கு திடீர் உடல்நல குறைவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஓடும் பஸ்ஸில் நடத்துனருக்கு திடீர் உடல்நல குறைவு
கனஂனியாகுமரிமாவட்டம்

ஓடும் பஸ்ஸில் நடத்துனருக்கு திடீர் உடல்நல குறைவு

Last updated: November 15, 2024 2:46 pm
November 15, 2024
74 Views
Share
SHARE

அஞ்சு கிராமம் நவ- 15

 

 குமரி மாவட்டம்  நாகர்கோவிலில் இருந்து அஞ்சுகிராமம் வழியே நெல்லை  செட்டிகுளத்திற்கு நேற்று இரவு ஏழு  மணி அளவில் மகளிர்க்கு இலவசம் பஸ்  ஐம்பதுக்கு மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அஞ்சுகிராமம் டாக்டர் எம்.ஜி.ஆர் பஸ் நிலையம்  வந்தது.பஸ் நடத்துனராக ஈத்தாமொழியை சேர்ந்த சோம சந்திரசேகர் வயது 54 பணியில் இருந்தார். அஞ்சுகிராமம் பஸ் நிலையத்திற்கு வந்த போது திடீர் உடல்நலக் குறைவால் கண்டக்டர் சீட்டில் மயங்கி  விழுந்தார். இதைக் கண்ட பயணிகள் பரபரப்பு அடைந்தனர். என்ன செய்வது என தெரியாமல் திகைத்தனர். இதை அறிந்த நடத்துனர் ராஜேந்திரன்,  அஞ்சு கிராமம் பேரூராட்சி துணைத்தலைவர் காந்திராஜ் மற்றும்  பயணிகள் அதிரடியாக  கண்டக்டரை மெதுவாக இறக்கி ஆட்டோவில் ஏற்றி, லெவிஞ்சுபுரத்தில்  ஒரு தனியார் ஆஸ்பத்திரி கொண்டு சேர்த்தனர். அங்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அஞ்சுகிராமம் பஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  உடனடி உதவிய  பேரூராட்சி துண தலைவர் காந்தி ராஜீவை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கோவிலில் காப்புக் கட்டிக் கொண்ட பக்தர்கள்
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
நாகர்கோவில் மாநகராட்சி உணவகம் முன்பு திறந்த நிலையில் ஓடும் கழிவுநீர்: துர்நாற்றம் வீசும் அவலநிலை : கண்டுகொள்ளாத ஆணையர்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக நிர்வாகிகள் நேரில் சென்று உதவ வேண்டும்!
கோவையில் ஜோய் ஆலுக்காஸ் ஷோரூம் பிரம்மாண்ட மறுதிறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

அதிமுக மண்டபம் மேற்கு ஒன்றியம் சார்பில் பூத் கமிட்டி மற்றும் கிளை நிர்வாகிகளுக்கு பயிற்சி பட்டறை

October 1, 2025
65 Views
திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் ஓரணியில் தமிழ்நாடு புதிய உறுப்பினர் சேர்க்கை
பவானிசாகர் பகுதியில்மாவட்ட ஆட்சியர் ஆய்வு
தேர்தல் அறிக்கையில் சொன்னதுபோல் மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் இன்று கற்கடக ஸ்ரீ பலி வழிபாடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account