By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: களியக்காவிளை அருகே தற்காலிக விசா அளித்து ரூ. 20 லட்சம் மோசடி: பெண் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > களியக்காவிளை அருகே தற்காலிக விசா அளித்து ரூ. 20 லட்சம் மோசடி: பெண் மீது வழக்கு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

களியக்காவிளை அருகே தற்காலிக விசா அளித்து ரூ. 20 லட்சம் மோசடி: பெண் மீது வழக்கு

Last updated: June 8, 2026 5:10 pm
June 8, 2026
40 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூன் 8 –

களியக்காவிளை அருகே உள்ள குளப்புரம் பகுதியை சேர்ந்தவர் ஜெபராஜ் (47). காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவர் குழித்துறையில் சுற்றுலா மற்றும் டிராவல்ஸ் கன்சல்டன்சி நடத்திவரும் சத்யகலா (38) என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து ஜெபராஜ் தனக்கு தெரிந்த 8 பேரை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார். இதற்கு ஒப்புக்கொண்ட சத்தியகலா 8 பேரிடமிருந்து ஜி பே மூலம் ரூ.20 லட்சத்து 20 ஆயிரம் வரை பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதை அடுத்து 8 பேரும் வெளிநாட்டிற்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் வெளிநாட்டுக்கு சென்ற சில நாட்களிலேயே அவர்களுக்கு விசா முடிந்து விட்டதாக கூறி இந்தியாவிற்கு திரும்பி வந்துள்ளனர். பின்னர் விசாரித்தபோது சத்திய கலா நிரந்தர விசா பெற்றுக் கொடுக்காமல், தற்காலிக விசாவில் 8 பேரையும் வெளிநாட்டிற்கு அனுப்பி பண மோசடி செய்தது தெரியவந்தது.

இது குறித்து ஜெபராஜ் களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் போலி விசா அளித்து பணம் பெற்றதாக சத்தியகலா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ரூ.5 கோடி மதிப்பீட்டில் மோதிரமலை குற்றியாறு சாலை இணைப்பு
புனித அலங்கார உபகார மாதா திருத்தல
இரணியல் அருகே ஓடும் பஸ்ஸிலிருந்து விழுந்த பெண் உயிரிழப்பு
தின தமிழ் செய்தி எதிரொலி: குண்டும் குழியுமான சாலையை பார்வையிட்ட தவெக நிர்வாகிகள்
தேசிய நெடுஞ்சாலைக்குஅய்யா வைகுண்டர் பெயர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

குளப்புறம் பத்திரகாளி அம்மன் கோயில் பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

February 21, 2026
66 Views
கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நடமாடும் கால்நடை
கொல்லங்கோடு வியாபாரியிடம் வழிப்பறி செய்தவர்
தருமபுரி மாவட்டம் முழுவதும் அரை நாள் முழு கடை அடைப்பு போராட்டம்
நபிகள் நாயகம் பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account