By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மேல சங்கரன் குழி ஊராட்சியில் சிறப்பு கிராம சபா கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மேல சங்கரன் குழி ஊராட்சியில் சிறப்பு கிராம சபா கூட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

மேல சங்கரன் குழி ஊராட்சியில் சிறப்பு கிராம சபா கூட்டம்

Last updated: July 1, 2024 3:12 pm
July 1, 2024
126 Views
Share
SHARE

நாகர்கோவில் – ஜூலை – 01 ,

 

 

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல சங்கரன் குழி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் முத்து சரவணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள கலைஞரின் கனவு இல்லம் 2024-25 மற்றும் பழுதடைந்த வீடுகளின் பயனாளிகள் , கிராம ஊராட்சிகளில் அமைந்துள்ள ஓலை வீடுகள் மற்றும் ஓட்டு வீடுகளுக்கு பதிலாக புதிய காங்கிரட் வீடுகள் கட்டுவதற்கு பயனாளிகளின் விபரம் ஆகிய கணக்கெடுப்புகளில் தகுதியான பயனாளிகளின் பெயர்கள் மற்றும் ஆர் ஆர் எச் திட்டத்தின் கீழ் 2001 ஆம் ஆண்டுக்கு முன்னர் அரசின் திட்டங்களில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள வீடுகளில் ஏற்பட்டுள்ள பழுதுகளை நீக்கம் செய்வதற்கு தகுதியான பயனாளிகள் குறித்த விவரங்களை இந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் சமர்ப்பித்து கிராம சபா ஒப்புதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 இந்நிகழ்ச்சியில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஷீலா,

மற்றும்  மேல சங்கரன் குழி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரமேஷ், மற்றும் வார்டு உறுப்பினர்கள் இந்திரா குமாரி, ஜெய சீலி, ராதிகா, ஜெய ஸ்ரீ, சந்திரா, விஜயகுமார், மேரி வைலட்ரெஜிலா, நாதன், தங்க ராஜா,ராமசாமி, செல்வின் கிறிஸ்டோபர், மரிய புஷ்பம், புஷ்பலதா ,சாந்தி உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்
சிவகங்கை நூலகத்திற்கு சுற்றுச் சுவர் வேண்டும்
ப்ரணவ் முதலீடு மீட்பாளர்கள் நல சங்கம் சார்பில் புகார் மனு
சுதந்திர தினத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரியிலுள்ள 333 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்
திமுக சார்பில் அரசியல் பயிலரங்கம் சுப வீரபாண்டியன் பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

சமூக ஆர்வலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

January 23, 2025
71 Views
தர்பூசணி பொது மக்களுக்கு அளித்த தவெக
விதைப்பரிசோதனையில்5447 விதைமாதிரிகளில் 470 தரமற்றவை.வேளாண்மை அலுவலர் தகவல்.
பொது மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களை
பிளஸ்-2 தேர்வில் 97.45 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநிலஅளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை!!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account