By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் குறள் வார விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் குறள் வார விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் குறள் வார விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்

Last updated: March 7, 2026 8:55 pm
March 7, 2026
47 Views
Share
SHARE

நாகர்கோவில், மார்ச் 7 –

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கடந்த 31.12.2024ம் அன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகை தந்து திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது ஒவ்வோர் ஆண்டும் குறள் வாரம் கொண்டாடப்படும் என அறிவித்தார்.

அதனடிப்படையில் இந்த ஆண்டு (2026) ஜனவரி மாதத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் குறள் வார விழாவினை முன்னிட்டு திருக்குறள் வினாடி வினா எழுத்துத்தேர்வு மற்றும் பிற போட்டிகள் 09.01.2026 ஆம் நாளன்று நாகர்கோவில், குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், பொதுமக்கள் மட்டும் கலந்து கொள்ளும் குறள் சார்ந்த ஓவியப்போட்டி மற்றும் குறள் ஒப்பித்தல் போட்டிகள் 20.01.2026 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக பிரெய்லி அரங்கத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் வெற்றி பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் அரங்கில் பரிசுகளை மாவட்ட ஆட்சியர் அழகு மீனா வழங்கினார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் தமிழ்வளர்ச்சி துறை போதுமணி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் மாணவ மாணவியர் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

தென் தாமரை குளம் அருகே தனியார் பள்ளி வாகனம் அரசு பஸ் மீது மோதி விபத்து
புதுக்கடை அருகே சண்டையை விலக்கிய மூதாட்டி உயிரிழப்பு: தாக்குதலில் உயிரிழந்ததாக புகார்
நித்திரவிளை அருகே பள்ளி மாணவி பலாத்காரம்; வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
திருச்சி ஜிஹெசில் பயிற்சி மருத்துவர்கள் அநாகரீகம்
பறக்கை அருகே வீட்டில் கழிவறையில் வழுக்கி கீழே விழுந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாப பலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

சிறந்த காவல் நிலையமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வேலூர் வடக்கு காவல்துறையினருக்கு பாராட்டு

September 5, 2025
36 Views
எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
குமரி அரசு மருத்துவ கல்லூரியில் ஊழியர் போல் நடித்து மூதாட்டியிடம் நகை பறித்து சென்ற வாலிபர்
மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி அவர்கள் ஆய்வு
கோவையில் ஹர்ஷினி ஜுவல்லர்ஸ் நகை கடை திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account