கோவை, மே 18 –
கோவை டவுன் ஹால் ராஜவீதியில் ஹர்ஷினி ஜுவல்லர்ஸ் நகை கடை திறப்பு விழாவை
ஜெயசங்கர, மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஶ்ரீ அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் சிறப்பு அழைப்பாளராக ஆர் எஸ் புரம் அக்ஷயா ஹோட்டல் உரிமையாளர் பெருமாள் கலந்து கொண்ட நிகழ்வில் முதல் விற்பனையை தனம் கேட்டரிங் ரஞ்சித் குமார் பெற்றுக் கொண்டார். மேலும் நகை உரிமையாளர் கூறுகையில் மூன்று நாளைக்கு மட்டும் திறப்பு விழா சலுகைகள் இருப்பதாக தெரிவித்தனர்.



