By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புற்றுநோய் பரிசோதனை மையத்தின் பிரமாண்ட தொடக்க விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > புற்றுநோய் பரிசோதனை மையத்தின் பிரமாண்ட தொடக்க விழா
சென்னைமாவட்டம்

புற்றுநோய் பரிசோதனை மையத்தின் பிரமாண்ட தொடக்க விழா

Last updated: July 23, 2024 9:13 am
July 23, 2024
93 Views
Share
SHARE

 சென்னை, 

கோடம்பாக்கத்தில் ஜஸ்  அன்கோ புற்றுநோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை மையத்தினை  

தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு,சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எழிலன் நாகநாதன் ஆகியோரால் துவக்கி    வைத்தனர். 

 

அதனைத் தொடர்ந்து   அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில்  புற்றுநோய் சிகிச்சையில் தமிழக அரசின் தொலைநோக்கு திட்டங்கள்  குறித்து எடுத்துரைத்தார். தொடர்ந்து கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் பிரகாஷ்  டயா ஹேர் கீமோதெரபியின் முக்கியத்துவம் மற்றும் சிகிச்சைகள் குறித்து விளக்கி பேசினார். ஜஸ்’அன்கோ-வின் மருத்துவ குழுவினர்  புற்றுநோயின் பல்வேறு படிநிலைகள் மற்றும் இதில் ஜஸ் அன்கோ-வின் பங்களிப்பு குறித்து விளக்கினர்.

 

முன்னதாக  விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் ஜஸ்  அன்கோ-வின் நிறுவனர் மற்றும் இயக்குனர் டாக்டர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் வரவேற்பு செய்தார்.

இந்த நிகழ்வில்   ஆயிரம் விளக்கு மேற்கு தொகுதி கவுன்சிலர் நே.சிற்றரசு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திறப்பு விழாவினை சிறப்பித்தார்.

 

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் பவித்ர உற்சவ விழா
சிவகங்கையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
குடியிருப்புவாசிகளுக்கு இடையூறு; பாலக்கோடு சுங்க சாவடி அருகேயுள்ள கடையை அகற்ற கோரிக்கை
கலசலிங்கம் மருந்தியல் கல்லூரி சர்வதேச தொடர் கல்வி மாநாடு
27 ஆண்டுகளுக்கு முன்பு 60 ரூபாய் வழிப்பறி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மதுரை அருகே சரக்கு வாகனம் தீப்பிடித்தது

May 18, 2024
90 Views
சந்தனக்கூடு திருவிழா ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 67 வது குருபூஜை
பாம்பன் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றம்
அறுசுவை உணவுடன் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account