By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை
திருப்பத்தூர்மாவட்டம்

தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை

Last updated: September 6, 2024 4:04 pm
September 6, 2024
140 Views
Share
SHARE

திருப்பத்தூர் :செப்:06, திருப்பத்தூர் மாவட்டம் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி எதிரில் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் வேலை நிறுத்தம் நடைபெற்றது. இக்கோரிக்கையின் போது M. சபரிநாதன் அனைவரையும் வரவேற்று பேசினார்.  மாநில பொருளாளர் M. கிருஷ்ணன், மாநில பொது குழு V.சுரேஷ்,N.கோபிநாதன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் S. பக்தவச்சலம் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் எழுப்பிய கோரிக்கைகளான: சரியான எடையில் தரமான பொருட்களை அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் பொட்டலமாக வழங்கப்பட வேண்டும். 100% அளவில் பொருள்களை வழங்க வேண்டும். பொதுமக்களுக்கு சரியான நேரத்தில் விநியோகிக்கும் வகையில் பொருள்கள் அனைத்தும் உரிய காலத்தில் ஒரே நேரத்தில் வழங்கிட வேண்டும். மத்திய வசிய பொருள்கள் முயற்சிகளும் லாரிகளில் நடமாட்ட பணியாளர் மற்றும் எடை தராசு வழங்க வேண்டும். நியாயவிலை கடைகளில் திறக்கப்படும் பொருள்களுக்கு கட்டாய இறக்கு கூலி வசூல் செய்வதை தவிர்க்கவும், ஆண்டிற்கு ஒரு முறை பொது மக்களின் கருத்துக்களை கேட்டு தேவையான பொருள்களை ஏதுவாக வழங்கிடவும்,PHH குடும்ப அட்டைகளுக்கு மூன்று முறை பில் போடுவதை தவிர்க்க வேண்டியும், NPHH குடும்ப அட்டைகளுக்கு இரண்டு முறை பில் போடுவதை தவிர்க்கவும் வேண்டும். மத்திய அரசு பொருட்களை ஆறு மாத காலத்திற்கு தேவையான பொருள்களை இறக்கிட வேண்டும். நியாய விலை கடைகளை FPS செயலி மூலம் ஆய்வு செய்வதை கைவிட வேண்டும் ஆகிய 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். இக்கூட்டத்தில் போராட்டக் குழு தலைவர்கள் M.முத்துக்குமார், மகளிர் அணி A. கார்த்திகா, பரிமளா, தெய்வானை, மனோன்மணி, கனிதா மற்றும் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினார்கள்.

விளம்பரம்

You Might Also Like

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மாவட்ட கட்டுமான தொழிற்சங்க சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்
தமிழ்நாடு துணை முதல்வர் மாண்புமிகு சின்னவர்
காணாமல் போன 41.5 இலட்சம் மதிப்பிலான மொபைல்
70 அடி கிணற்றில் விழுந்த பூனை குட்டியை மீட்ட தீயணைப்பு படை வீரர்கள்
தங்க தேர் இழுத்து பக்தர்களுக்கு கூழ் பிரசாதம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கரூர்மாவட்டம்

மக்கள் தொடர்பு திட்ட முகாம் நிறைவு

September 27, 2024
64 Views
உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்ட
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகம்
71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா
27 ஆயிரத்து 174 மாணவ மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account