By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: த மா கா இளைஞரணி மாநில தலைவர் ராஜினாமா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > த மா கா இளைஞரணி மாநில தலைவர் ராஜினாமா
ஈரோடுமாவட்டம்

த மா கா இளைஞரணி மாநில தலைவர் ராஜினாமா

Last updated: July 24, 2024 6:14 pm
July 24, 2024
150 Views
Share
SHARE

ஈரோடு ஜூலை 23

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின்  மாநில தலைவர் ஈரோடு யுவராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

 

 நான் கடந்த 10 ஆண்டு காலமாக இளைஞர் அணி மாநில தலைவராக செயல்பட்டு வந்துள்ளேன். அடுத்த  தலைமுறைக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக என்னுடைய மாநிலத் தலைவர் பதவியை   த மா கா தலைவர்  ஜி.கே வாசனிடம்  ராஜினாமா கடிதத்தை கொடுத்தேன்  தொடர்ந்து இயக்கத்தின் வளர்ச்சிக்காக தலைவர்  ஜி.கே வாசன்  தலைமையின் கீழ் பயணிப்பேன்.

 

அரசியலில் கடந்த 15 ஆண்டு காலமாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவராக  இரண்டு முறை  நடைபெற்ற உட்கட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். பிறகு தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி மாநில தலைவராக 10 ஆண்டு காலம் செயல்பட்டு வந்துள்ளேன். கடந்த 15 ஆண்டு காலமாக இளைஞர் அணி செயல்பாட்டில் முழுவதுமாக என்னை ஈடுபடுத்தி கொண்டேன். கட்சிக்குள் ஒரு மாற்றத்தை கொண்டு வரும் நோக்கில் தமாகா தலைவர் ஜி.கே வாசன்  எடுக்கக்கூடிய முடிவுக்கு முன் மாதிரியாக இந்த ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளேன். இதில் எந்த உள்நோக்கமும் கிடையாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

குளச்சலில் மகளிர் போலீஸ் நிலையம் மீது முறிந்து விழுந்த மரங்கள்.
தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
வெள்ளி கிரீடம் மற்றும் திருக்குடை வழங்கும் விழா
குப்பை வண்டி மூலம் ஊழல் மாவட்ட பஞ்சாயத்து
புதிய சாலைகளை அமைத்திட வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்விருதுநகர்

குளோபல் சிபிஎஸ்இ பள்ளியில் 10 வது பட்டமளிப்பு விழா

March 4, 2025
94 Views
பெரும்பாலையில் உணவு பாதுகாப்புத் துறை மற்றும் காவல்துறை இணைந்து புகையிலை விற்பனை செய்த கடைக்கு 25 ஆயிரம் அபராதம் மற்றும் கடை இயக்க தடை
தஞ்சாவூர் பெரிய கோவிலில் உலக சுற்றுலா தின
தமிழ்நாடு முதலமைச்சரின் 72 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
சிவகங்கையில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் குறித்து விழிப்புணர்வு புத்தாக்கப் பயிற்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account