By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்தில் புதிய வளர்ச்சித்திட்ட பணிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > அரசியல் > கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்தில் புதிய வளர்ச்சித்திட்ட பணிகள்
அரசியல்

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்தில் புதிய வளர்ச்சித்திட்ட பணிகள்

Last updated: February 20, 2025 11:11 am
February 20, 2025
179 Views
Share
SHARE

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக 35 பயனாளிகளுக்கு ரூ.35 இலட்சத்து 36 ஆயிரம் மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் .அர.சக்கரபாணி வழங்கினார்.
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், சோக்காடி, அகசிப்பள்ளி, பெத்ததாளப்பள்ளி மற்றும் பெரியமுத்தூர் ஆகிய ஊராட்சிகளில் ரூ.3 கோடியே 47 இலட்சத்து 16 ஆயிரம் மதிப்பில் புதிய வளர்ச்சித்திட்ட பணிகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் .அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் . மற்றும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் .தே.மதியழகன் ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்தார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் .அர.சக்கரபாணி தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு எல்லாருக்கும் எல்லாம் என்பதன் அடிப்படையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அனைத்து ஊரகம், நகர்ப்புற பகுதிகளில் குடிநீர் வசதி, மின் விளக்கு, கழிவு நீர் கால்வாய் அமைத்தல், உயர்மட்ட மேம்பாலம் அமைத்தல், பழுதான தார் சாலைகள் சீரமைத்தல், புதிய தார் சாலை அமைத்தல் போன்ற பல்வேறு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், இன்று கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், சோக்காடி ஊராட்சியில் குள்ளமுனியன் கொட்டாய் முதல் ஜம்பூத் சாலை வரை 0/0-1/7 கிலோ மீட்டர் தூரத்திற்கு நபார்டு திட்டத்தின் கீழ், ரூ.1 கோடியே 30 இலட்சத்து 26 ஆயிரம் மதிப்பிலும், பெரியமுத்தூர் ஊராட்சியில், அக்ரஹாரம் முதல் நெற்குந்தி சாலை வரை ரூ.1 கோடியே 65 இலட்சத்து 85 ஆயிரம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
அகசிப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், நபார்டு திட்டத்தின் கீழ், ரூ.34 இலட்சத்து 23 ஆயிரம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டிடம், பெத்ததாளப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.16 இலட்சத்து 82 ஆயிரம் மதிப்பில் கணினி வகுப்பறை கட்டிட கட்டுமான பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக, பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்டம் (2023-2024) கீழ், ரூ.23 இலட்சத்து 25 ஆயிரத்து 702 மதிப்பில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு புதிய அவசர ஊர்தியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, தலா ரூ.1,01,800 வீதம், 35 பயனாளிகளுக்கு ரூ.35 இலட்சத்து 36 ஆயிரம் மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கினார்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் .அ.சாதனைக்குறள், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் .கவிதா, மாவட்ட வன அலுவலர் .பகான் ஜெகதீஷ் சுதாகர் ., ஓசூர் சார் ஆட்சியர் .பிரியங்கா ., கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் .கோ.நடராஜன், மாவட்ட வழங்கல் அலுவலர் .கீதாராணி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) .பன்னீர்செல்வம், கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.பூவதி, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் .மலர்விழி, வட்டாட்சியர் .வளர்மதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் .சிவபிரகாசம், .உமா சங்கர், கண்காணிப்பாளர் மரு.சந்திரசேகரன், உள்ளிருப்பு மருத்துவர் மரு.செல்வராஜ், மருத்துவர்கள் மரு.மது, மரு.தனசேகரன் மற்றும் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை கட்சியினர் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் !
தமிழ்நாடு முதலமைச்சரின் 72 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
குமரியில் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.3000 வழங்கல்: அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்
தூத்துக்குடி நகரின் பிரதான சாலைகளில் புதிதாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கு பாஜக கடும் எதிர்ப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதருமபுரி

அதியமான்கோட்டையில் ஆதரவற்ற காப்பக பள்ளி மாணவர்களுக்கு சீருடை, நோட்டு புத்தகம், பேக் மற்றும் எழுது பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி

June 8, 2026
26 Views
விளாத்திகுளம் அருகே ஒரே ஒரு பள்ளி மாணவிக்கு இரண்டு ஆசிரியர்கள் பொதுமக்கள் குற்றச்சாட்டு
நீரிழிவு மற்றும் உடல் பருமன் நோய்க்கான “ரிவைவோ கிளினிக்” அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பறிமுதல்
நிறமிகள் பயன்படுத்தி உணவு பொருட்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account