By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விளாத்திகுளம் அருகே தமிழக அளவில் மாபெரும் கபடி போட்டியை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > விளாத்திகுளம் அருகே தமிழக அளவில் மாபெரும் கபடி போட்டியை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ
தூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே தமிழக அளவில் மாபெரும் கபடி போட்டியை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ

Last updated: October 20, 2025 3:16 pm
October 20, 2025
66 Views
Share
SHARE

விளாத்திகுளம், அக்டோபர் 20 –

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வீரகாளியம்மன் கோவிலின் பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழக அளவில் நடைபெற்ற மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது. இதில் தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கபடி அணிகள் மற்றும் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த அணிகள் என பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான அணிகள் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், தற்போதைய கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு கபடி வீரர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி கபடி போட்டியை தொடங்கி வைத்தார். பின்னர் பொதுமக்கள் மற்றும் கட்சியினருடன் அமர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்ற கபடி போட்டியை கண்டு களித்தார்.

இந்நிகழ்வில் அதிமுக புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தனஞ்செயன், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் போடுசாமி, புதூர் அதிமுக நகரச் செயலாளர் ஆண்டி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப தலைவர் மோகன், சிறுபான்மை பிரிவு சதீஷ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் விஜயகுமார் மற்றும் விழாக் கமிட்டியினர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 5893 மனுக்கள்
தூத்துக்குடியில் ரூ.72.18 லட்சம் ரொக்கத் தொகை மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைப்பு: ஆட்சியர் தகவல்
தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் கடும் அமளி: தவெக கவுன்சிலர்கள் வெளிநடப்பு!
தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த மூதாட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

கேரளாவுக்கு கடத்த ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த வீட்டிற்கு சீல்; அதிகாரிகள் நடவடிக்கை

July 16, 2025
70 Views
ஸ்ரீ பாமா ருக்மணி சமேத ஸ்ரீ கிருஷ்ணர்
மாற்றத்திறனாளி குடும்பத்திற்கு ரூபாய் 2.25 லட்சம்
அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரி சமூக சேவகர் கல்வியாளர் மு. திருப்பதி அவர்களுக்கு சிறந்த ஆசிரியர் விருது
ஊத்துக்குளி டிப்பர் லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account