By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு மதுபான கடையை மூடக்கோரி அமைச்சர் ஸ்ரீ நாத்திடம் மனு அளித்த குளத்தூர் பகுதி மக்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > அரசு மதுபான கடையை மூடக்கோரி அமைச்சர் ஸ்ரீ நாத்திடம் மனு அளித்த குளத்தூர் பகுதி மக்கள்
தமிழ்நாடுதூத்துக்குடி

அரசு மதுபான கடையை மூடக்கோரி அமைச்சர் ஸ்ரீ நாத்திடம் மனு அளித்த குளத்தூர் பகுதி மக்கள்

Last updated: July 20, 2026 5:05 pm
July 20, 2026
26 Views
Share
SHARE

விளாத்திகுளம், ஜூலை 20 –

ராமநாதபுரத்தில் இருந்து விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் வழியாக தூத்துக்குடி சென்ற தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்திடம், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இணைச்செயலாளர் எபனேசர் தலைமையில், கட்சி நிர்வாகிகள் மற்றும் குளத்தூர் பகுதி மக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

மனுவில் கூறப்பட்டதாவது: குளத்தூர் முதல் ராமநாதபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையிலிருந்து குடியிருப்பு பகுதிக்குள் இருக்கும் அரசு மதுபான கடைக்கு செல்லும் இருசக்கர வாகனங்கள் சாலையைக் கடக்க முயலும்போது, அதிவேகத்தில் செல்லும் வாகனங்களில் மோதி விபத்து ஏற்பட்டு வருவதாகவும், கடந்த 5 மாதத்தில் 10-க்கும் மேற்பட்டோர் அரசு மதுபான கடைக்கு செல்லும் பொழுது சாலை விபத்தில் உயிரிழந்து உள்ளதாகவும், அதேபோல் குடியிருப்பு பகுதியில் இருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ள அந்த அரசு மதுபான கடை இயக்கப்பட்டு வருவதால், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மது பிரியர்கள் நடந்து கொள்வதால், அப்பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்றக் கோரியும், குளத்தூர் பகுதியில் நீண்ட நாட்களாக இலவச வீட்டு மனை பட்டா இல்லாமலும் வீடு இல்லாமல் தவித்து வரும் பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா மற்றும் வீடு ஒதுக்கக்கோரியும், குளத்தூரில் இருந்து ஸ்ரீவைகுண்டபெருமாள்புரம், சிப்பிகுளம், கீழவைப்பார் சாலையை அகலப்படுத்த கோரியும், குளத்தூரில் இருந்து குறுக்குச்சாலை வரை மிகவும் மோசமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையை சீரமைக்க கோரியும் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீ நாத்திடம் குளத்தூர் பகுதி மக்கள் கோரிக்கை மனுவை அளித்தனர், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஸ்ரீநாத் பொதுமக்களிடம் உறுதியளித்தார்.

விளம்பரம்

You Might Also Like

மண்டைக்காடு அருகே மாயமான கல்லூரி மாணவி காதலனுடன் போலீசில் தஞ்சம்
தருமபுரி மாவட்ட காச நோய் மருத்துவ பயனாளிகளுக்கு இலவச ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி
திருச்சி லாட்ஜ்களில் போலீசார் தீவிர சோதனை
ஈரோட்டில் தோட்டக்கலை அலுவலர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டபேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

உரிமைத் துறையின் ஊட்டச்சத்தை உறுதி செய்

November 16, 2024
77 Views
பாரூர் ஏரி மீன்பிடிப்பு தகராறு
அரசு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
குற்றாலத்தில் சாரல் திருவிழா
களியக்காவிளை அருகே ஆடிட்டர் வீட்டில் நகை திருடிய கொள்ளையன் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account