By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: களியக்காவிளை அருகே ஆடிட்டர் வீட்டில் நகை திருடிய கொள்ளையன் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > களியக்காவிளை அருகே ஆடிட்டர் வீட்டில் நகை திருடிய கொள்ளையன் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

களியக்காவிளை அருகே ஆடிட்டர் வீட்டில் நகை திருடிய கொள்ளையன் கைது

Last updated: April 27, 2026 7:25 pm
April 27, 2026
52 Views
Share
SHARE

களியக்காவிளை, ஏப். 27 –

களியக்காவிளை அருகே திருத்துவபுரம் பகுதியை சார்ந்தவர் அலேக்கேஸ் மகன் மரிய பெனடிக்டர். இவர் ஆடிட்டராக பணி புரிந்து வருகிறார். கடந்த ஏப்ரல் 4ம் தேதி ஈஸ்டர் பண்டிகையையொட்டி இவர் குடும்பத்தாருடன் இரவு சர்ச்சுக்கு சென்றுள்ளனர். அப்போது திருடன் விட்டின் கதவினை உடைத்து வீட்டில் இருந்த நகைகளை திருடிச் சென்றுள்ளார். இது குறித்து மரிய பெனடிக்டர் களியக்காவிளை போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்த திருடனை தேடி வர்தனர்.

இந்நிலையில் கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை தாலுகா பகுதியை சார்ந்த சுனில்குமார் மகன் ஆல்பி ராஜ் (33) என்பவரை களியக்காவிளை எஸ். ஜ மகேந்த் தலைமையிலான போலீசார் கேரளா சென்று பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரிடம் இருந்த 20 சரவன் நகைகளை போலீசார் மீட்டுள்ளனர். அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி: பஸ்சில் இரவு பயணத்தின் போது பிஸ்கட் கொடுத்து கல்லூரி மாணவி பலாத்காரம்; ஆம்னி பஸ் டிரைவர் அதிரடி கைது
தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மீது அவதூறு பரப்பி ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் பாஜக நிர்வாகிகளை கண்டித்து திமுகவினர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார்
அஞ்சுகிராமத்தில்மாவட்ட இளையோர் கலைவிழா
கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை
கிராம மீனவர்கள் மனித சங்கிலி போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

உங்களுடன் ஸ்டாலின்மகளிர் உதவித்தொகை; ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

August 1, 2025
43 Views
அத்தியாவசிய மருந்துகளின் விலை குறைக்கவேண்டும்
கோவை தமிழக வெற்றி கழகம் சார்பாக பட்டினி தினத்தை முன்னிட்டு அன்னதானம்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மூலம் முன்னெடுக்கப்பட்ட பிட்னஸ் சேலஞ்ச்
குமாரபுரம் அனிதாவுக்கு சாதனையாளர் விருது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account