By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்காசி பாலியல் துன்புறுத்தல் – தடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி துவக்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தென்காசி பாலியல் துன்புறுத்தல் – தடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி துவக்கி வைத்தார்
கல்விகனஂனியாகுமரிதென்காசி

தென்காசி பாலியல் துன்புறுத்தல் – தடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி துவக்கி வைத்தார்

Last updated: November 10, 2025 6:27 pm
November 10, 2025
54 Views
Share
SHARE

தென்காசி, நவ. 10 –

தென்காசியில் நடைபெற்ற பாலின சமத்துவம், பெண் அதிகாரம் அளித்தல், பணிபுரியும் இடங்களில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலை தடுத்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம். ஜோதிராமன் கலந்து கொண்டு துவக்கி வைத்து பேசினார்.

தென்காசி இசக்கி மஹாலில் பாலின சமத்துவம், பெண் அதிகாரம் அளித்தல், பணிபுரியும் இடங்களில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலை தடுத்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியினை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம். ஜோதிராமன், தென்காசி மாவட்ட முதன்மை நீதிபதி பி. ராஜவேல், மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் கிறிஸ்டல் பபிதா, தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல்கிஷோர் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில், தென்காசி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜீலியஸ் சீசர், முதன்மை மாவட்ட நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞர் எஸ். கவிதா, மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் அதிகாரமளித்தல் துறை பாதுகாப்பு அலுவலர் ஜெ. புனிதா, ஆரோக்கிய செல்வி, மாவட்ட சமூகநல அலுவலர் செல்வி பேமதிவதனா, குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரி முதல்வர் எஸ். அமிர்தவல்லி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட நீதிமன்ற அரசு வழக்கறிஞர்கள் குட்டி (எ) மருதப்பன், சு. வேலுச்சாமி, முருகன் மற்றும் தென்காசி வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் ஆர். மாடக்கண்ணு, பார் அசோசியேசன் சங்கத் தலைவர் வழக்கறிஞர் சிவக்குமார் மற்றும் வழக்கறிஞர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கார்த்திக்குமார், ஜெபா, கைலாசம், கண்ணன், மாடசாமி பாண்டியன், நிஷாந்த் கண்ணன், மஞ்சு கிருஷ்ணா, சினு சைபினி, ஆலடி மானா, ஜான் தாமஸ் கேண்டர், ராஜா, சந்திர போஸ், வெனிஸ் குமார், முருகேசன் மற்றும் ஏராளமான வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் மாணிக்க ஸ்ரீபலி விழா
கேரளாவிலிருந்து கோழி கழிவு ஏற்றிவந்த வாகனம்
மார்த்தாண்டத்தில் லோடுமேன்மீது தாக்குதல்
சுற்றுலா படகு சேவை தொடக்கம்
திற்பரப்பு அருவியில் தமிழக சுற்றுலா துறை பொது மேலாளர் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

மயிலாடுதுறையில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா

March 3, 2025
72 Views
சத்தியமங்கலத்தில் நவீன்ஸ் ட்ரக்ஸ் சர்வீஸ் சென்டர் திறப்பு விழா
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
தென்தாமரைகுளம் அரசு தொடக்கப்பள்ளியின் இரு நூற்றாண்டு விழா
மறுவாழ்வு முகாமில் பூங்கா அமைக்க ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account