By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உரிமைத் துறையின் ஊட்டச்சத்தை உறுதி செய்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > உரிமைத் துறையின் ஊட்டச்சத்தை உறுதி செய்
தஞ்சாவூர்மாவட்டம்

உரிமைத் துறையின் ஊட்டச்சத்தை உறுதி செய்

Last updated: November 16, 2024 1:53 pm
November 16, 2024
60 Views
Share
SHARE

தஞ்சையில்தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினை மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன் வழங்கினார்.

 

 

 

தஞ்சாவூர். நவ.16.

தஞ்சாவூர்மாநகராட்சி சிவகங்கை பூங்கா அங்கன்வாடிமையத்தில்தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரியலூர் மாவட்டத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் ஊட்டச்சத்தை உறுதி செய் இரண்டாம் கட்ட திட்டத்தினை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் துறை குழந்தைகள் மையத்தில் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன்  தலைமை

வகித்து தஞ்சாவூர் மாவட்ட தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து 

பெட்டகத்தினை வழங்கினார்.

 

       இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன்,மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், துணை 

மேயர் மருத்துவர் அஞ்சுகம் பூபதி மாவட்ட ஊராட்சித் தலைவர் ஆர்.உஷா புண்ணியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

30 தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.மாவட்ட  வருவாய் அலுவலர்

தெரிவித்ததாவது,

       தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகளை களையும் நோக்குடன் முன்னோடித் திட்டமான ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தை முதற்கட்டமாக 2022-ம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது.

அதன் அடிப்படையில் தீவிர

ஊட்டச்சத்து குறைபாடு

உள்ளவர்களாக கண்டறியப்பட்ட குழந்தைகளில் சுமார் 77.3 சதவீத

குழந்தைகள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். .

      பிறந்தது முதல் 6 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே உணவாக வழங்கப்பட வேண்டும். ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் தாய் மார்களின் உடல்நலன் பேணி ணால் மட்டுமே குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையினை மேம்படுத்த முடியும்.

       தற்போது 76.705 ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாக கண்டறிய ப்பட்டுள்ள 6 மாத குழந்தைகளின் பாலுட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை அவர்களின் வீட்டிற்கே சென்று வழங்குவதோடு மட்டுமல்லாமல் குழந்தைகளின் நிலையை தொடர்ந்து (TN ICDS) App ன் மூலம் கண்காணிக்கும் ஏ ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் 2-ம் கட்டம் 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழகம் முழுவதும் செயல் படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் கடுமையான மற்றும் மிதமான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 0-6 மாத குழந்தைகளின் 1777 பாலூட்டும் தாய்மார்களுக்கு சிவகங்கை பூங்கா குழந்தைகள் மையத்தில் இன்று 30 தாய் மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது என தெரிவித்தார்.

 

        இந்நிகழ்ச்சியில் சதயவிழாக் குழுத் தலைவர் து.செல்வம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மாவட்ட திட்ட அலுவலர் (பொ) அனுசுயா வட்டார குழந்தை திட்ட அலுவலர் பிளோமினா சாஜினி  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணகிரியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
2 -ஆம் இடம் பிடித்து சாதனை தமிழ்நாடு என்.சி.சி.
வேலூரில் எஸ்.டி.பி.ஐ கட்சி கண்டன ஆர்ப்பாடடம்
தேங்காய்பட்டணம் மீனவ கிராம மக்களிடையே கலெக்டர் தேர்தல் விழிப்புணர்வு
தஞ்சாவூர் அடுத்துள்ள வல்லம் பெரியார் மணியம்மை நிகர் நிலை பல்கலைக்கழகத்தில் புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் 136ம் ஆண்டு பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தேசிய மாணவர் படையின் உலக பூமி நாள்

April 27, 2025
46 Views
இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்து
மணவாளக்குறிச்சி அருகே திமுக பிரமுகருக்கு கத்திக்குத்து ஒருவர் மீது வழக்கு
அமைச்சர் ராஜ கண்ணப்பன் புகழாரம்!
கிருஷ்ணகிரி திருமண விழாவிற்கு வருகை தரும் தேமுதிக கழக பொருளாளர் L.K..சுதீஷ்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account