By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: அறிவியல் காங்கிரஸ் ஆய்வு போட்டியில் நீலகிரி மாணவர்கள் சாதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நீலகிரி > அறிவியல் காங்கிரஸ் ஆய்வு போட்டியில் நீலகிரி மாணவர்கள் சாதனை
நீலகிரிமாவட்டம்

அறிவியல் காங்கிரஸ் ஆய்வு போட்டியில் நீலகிரி மாணவர்கள் சாதனை

Last updated: February 9, 2025 9:21 am
February 9, 2025
66 Views
Share
SHARE

ஊட்டி. பிப். 08.

 தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக தேசிய அளவிலான குழந்தைகள் அறிவியல் காங்கிரஸ் என்ற அறிவியல் ஆய்வுக் கட்டுரை போட்டி கடந்த 32 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான தலைப்பு  தண்ணீர் நீடித்த நிலையான வளர்ச்சிக்கு நீர் என்பதாகும். இந்த தலைப்பில் நீலகிரி மாவட்ட அளவில் 130  ஆய்வு கட்டுரைகள் மாணவர்களால்  சமர்ப்பிக்கப்பட்டன. அதில் 20 ஆய்வுக் கட்டுரைகள் எட்டு மாவட்டங்களுக்கு இடையே நடைபெற்ற மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்று கலந்து கொண்டனர். நீலகிரி மாவட்டத்தில் இருந்து ஐந்து பள்ளிகளை சேர்ந்த ஆய்வு கட்டுரைகள் மாநில அளவில் புதுக்கோட்டையில் நடைபெறும் குழந்தைகள் அறிவியல் காங்கிரஸில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். கூடலூர் பகுதியைச் சேர்ந்த புளியம்பாரா அரசு உயர்நிலைப்பள்ளி, ஜிடிஎம்ஓ மேல்நிலைப்பள்ளி, கூடலூர் மாதிரி மேல்நிலைப்பள்ளி, எருமாடு நீலகிரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, குன்னூர் பகுதியில் உள்ள கேத்தி பாலடாவில் உள்ள என் எஸ் ஐயா நினைவு மேல்நிலைப்பள்ளி ஆகியவை மாநில அளவில் பங்கேற்க தேர்வு பெற்றுள்ளனர். இத்தகைய சாதனை புரிந்த மாணவர்களை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் கே ஜே ராஜு, மாவட்டத் தலைவர் தலைமை ஆசிரியர் சங்கர், மாவட்ட செயலர் தலைமை ஆசிரியர் மணிவாசகம் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மாணவர்களை பாராட்டினார்கள். என் எஸ் ஐயா நினைவு பள்ளி மாணவிகள் புவனேஸ்வரி, பிருந்தா  ஆகியோர் மேற்கொண்ட காட்டேரி அணை நீரை தூய்மைப்படுத்தும் கட்டுரை அனைவரின் பாராட்டுதல்களை பெற்றது. காட்டேரி அணைக்கட்டு சுற்றிலும் 40க்கும் மேற்பட்ட காரட் கழுவும் நிலையங்கள் அமைந்துள்ளன. அதிலிருந்து வரும் கழிவு நீர் அணையின் நீரை மாசுபடுத்துகிறது. இந்த நிலையில் காரட் கழுவும்போது வெளிப்படும் கழிவுகளை அகற்றும் நவீன கருவி ஒன்றை மாணவிகள் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் கேரட்டின் சத்துக்கள் மீட்டெடுக்கப்படுவதுடன் நீரும் மாசுபடாத வகையில் இவர்கள் கண்டறிந்த கருவி செயல்படுகிறது. இந்த கண்டுபிடிப்பு மாநில அளவில் நடைபெறும் போட்டியில் சிறப்பாக வெற்றி பெற்று அகில இந்திய அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்போம் என மாணவிகள் உறுதி கூறுகின்றனர். இந்த சாதனை மாணவிகளையும், வழிகாட்டி ஆசிரியர் குமார் ஆகியோரையும் பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன், தாளாளர் நாகேஷ், ஆங்கிலப் பள்ளி தலைமை ஆசிரியர் கணேஷ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.

விளம்பரம்

You Might Also Like

கொற்றிக்கோட்டில் வீட்டில் அழுகிய நிலையில் முதியவர் பிணம்
விஜயால் திமுக ஓட்டுக்களை பிரிக்க முடியாது; செல்வராஜ் எம்எல்ஏ திட்டவட்டம்
கடந்த அதிமுக ஆட்சியில் செய்யாத திட்டத்தை 3 ஆண்டு திமுக ஆட்சியில் நிறைவேற்றியுள்ளோம்; மேயர் ஜெகன் பெரிய சாமி தகவல்
மதுரையில் உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மாநாடு; 50-க்கும் மேலான நாடுகளிலிருந்து தமிழர்கள் பங்கேற்பு! ஜனவரி 8, 9, 10, 11 நாட்களில் நடைபெறுகிறது
தருமபுரி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் தனியார் பள்ளி பேருந்துகளுக்கான வருடாந்திர சிறப்பு ஆய்வு முகாம்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மருத்துவம்

தஞ்சாவூரில் உலக ஹீமோபிலியா நோய் விழிப்புணர்வு!!

May 6, 2024
143 Views
காரியமங்கலம் ஒன்றியம் அரசு தொழில் பயிற்சி நிலையத்திற்கு புதிய கட்டிடம்
தருமபுரியில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை: முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து பங்கேற்பு
விஷ செடிகளை அகற்றும் பணி
மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி; கலெக்டர் துவக்கினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account