By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக ஏலக்கூடம் சீரமைக்கப்படும்மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக ஏலக்கூடம் சீரமைக்கப்படும்மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக ஏலக்கூடம் சீரமைக்கப்படும்மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

Last updated: August 19, 2026 4:02 pm
August 19, 2026
12 Views
Share
SHARE

நாகர்கோவில், 19.08.2026


கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட கடலோர கிராம பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்:-


தமிழ்நாடு அரசானது மீன்வளத்துறையின் சார்பில் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக பகுதிகள் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, வளாகத்தில் உள்ள மீன்பிடித்துறைமுகத்தில் குடிநீர் வசதி, மின்சார வசதி, படகுகள் பாதுகாப்பாக வந்து செல்லும் முகத்துவாரப் பகுதி மற்றும் மீன்களைக் கையாளுவதற்குக் கட்டமைக்கப்பட்டுள்ள மீன் ஏலக்கூடம் ஆகியவற்றின் நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சுகாதாரமான முறையில் மீன்களை ஏலம் விடுவதற்கும், ஏலக்கூடத்தை எப்போதும் தூய்மையாகப் பராமரிப்பதற்கும் அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து, விசைப்படகு மற்றும் பாரம்பரிய மீன்பிடி தொழில் செய்யும் மீனவப் பிரதிநிதிகளையும், உள்ளூர் தொழிலாளர்களையும் நேரில் சந்தித்து கலந்துரையாடப்பட்டது. மீனவர்கள் தரப்பில் பல்வேறு கோரிக்கைகள் கேட்டறியப்பட்டது.

அப்போது மீனவர்கள் ஏலக்கூடத்தினையும், ஏலக்கூடத்தின் அருகில் உள்ள சிறிய அளவிலான கழிவுநீர் ஓடையினையும் சீரமைத்து தருமாறும், கழிவறையினை மற்றொரு இடத்திற்கு மாற்றி தருமாறும், மருத்துவ வசதிகள் ஏற்படுத்திடுமாறும் கோரிக்கை வைத்தார்கள். அவர்களின் கோரிக்கைகளுக்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள மீன்வளத்துறை துணை இயக்குநருக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் துறைமுக முகத்துவாரத்தில் தொடர்ந்து ஏற்படும் மணல் திட்டுக்களை அகற்றி, படகுகள் தடையின்றி வந்து செல்ல நிரந்தர தூர்வாரும் நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

நடைபெற்ற ஆய்வில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் கோபிநாத், மீன்வளத்துறை செயற்பொறியாளர் பிரேமலதா, உதவி இயக்குநர் மீன்வளத்துறை விர்ஜில் கிராஸ், கிள்ளியூர் வட்டாட்சியர் ராஜசேகர், உதவி பொறியாளர்கள், மீனவ பிரதிநிதிகள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேருக்கு அடி உதை
ஸ்ரீ கால பைரவர் சுவாமிக்கு 16 வகை அபிஷேகம்
கல்பனா சாவ்லா விருது
ஈரோடு ராஜாஜிபுரம் சக்தி மாகாளி அம்மன் – மதுரை வீரன் கோவில் திருவிழா: அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்
எம்.ஜி.ஆர் 108-வது பிறந்த நாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நிகழ்ச்சி

October 2, 2025
58 Views
மாயமான காவலாளி குளத்தில் பிணமாக மீட்புபோலீஸ் விசாரணை
திண்டுக்கல் மாவட்ட காவல்துறைபோக்சோ வழக்கில் கைது
குமரியில் SIR கணக்கீட்டு படிவம் திரும்ப வழங்காதவர் பெயர் வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெறாது; கலெக்டர் தகவல்
இளையோர் கலைவிழா மற்றும் அறிவியல் கண்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account