By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இளையோர் கலைவிழா மற்றும் அறிவியல் கண்காட்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > இளையோர் கலைவிழா மற்றும் அறிவியல் கண்காட்சி
திண்டுக்கல்மாவட்டம்

இளையோர் கலைவிழா மற்றும் அறிவியல் கண்காட்சி

Last updated: December 11, 2024 10:34 am
December 11, 2024
41 Views
Share
SHARE

திண்டுக்கல் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம்  நேரு யுவகேந்திரா சார்பில் மாவட்ட அளவிலான இளையோர் கலை விழா மற்றும் அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சி திண்டுக்கல் எம்.வி. முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் நேரு யுவகேந்திரா மாவட்ட இளைஞரணி அலுவலர் சரண் வி கோபால் தலைமை தாங்கினார் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் மாநகராட்சி மேயர் ஜோ. இளமதி, வருவாய் பிரிவு அலுவலர் ஆர். சக்திவேல் திண்டுக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மைய உதவி இயக்குனர் எஸ். பிரபாவதி, எம்.வி. முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லூரியின் முதல்வர் முனைவர். கே. நாகநந்தினி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சியில்  ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் தனிநபர் பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக 5000, இரண்டாம் பரிசாக 2500, மூன்றாம் பரிசாக 1500, கிராமிய நடன போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக 7000, இரண்டாம் பரிசாக 5000, மூன்றாம் பரிசாக 3000,

 , அறிவியல் புதுமைகள் கண்காட்சி குழுவில்  வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக 7000 ,இரண்டாம் பரிசாக 5000 ,மூன்றாம் பரிசாக 3000 , அறிவியல் புதுமைகள் கண்காட்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக 3000, இரண்டாம் பரிசாக 2000, மூன்றாம் பரிசாக 1500 ,

தனி நபர் இளம் ஓவியர்களுக்கான வரைதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக 2500 ,இரண்டாம் பரிசாக 1500 , மூன்றாம் பரிசாக 1000 ,

, தமிழ் ஆங்கிலம் ஹிந்தி மொழிகளில் இளம் எழுத்தாளர்களுக்கான கவிதை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக 2500, இரண்டாம் பரிசாக 1500 , மூன்றாம் பரிசாக 1000 ,

, மொபைலில் புகைப்படம் எடுத்தல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக 2500 ,இரண்டாம் பரிசாக 1500, மூன்றாம் பரிசாக 1000 ,

ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை களப்பணியாளர் 

எம்.ராகவன் சிறப்பாக ஒருங்கிணைத்தார். இந்நிகழ்ச்சியின் முடிவில் திண்டுக்கல் கணக்கு மற்றும் திட்ட உதவியாளர் ஆர். மகேஸ்வரன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்டம்
விவசாயிகள் கோடை உழவு செய்ய கோடை உழவு மானியம் ஏக்கருக்கு ரூ. 5000 வழங்க தருமபுரி மாவட்ட இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை!
அற்புத ஆரோக்கிய அன்னை சிற்றாலயம் பெருவிழா
ஸ்ரீ நாராயணி செவிலியர் கல்லூரியில் தீபம் ஏற்றும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

குறும்பனையில் புத்தக வாசிப்பு இயக்க விழா

December 17, 2024
81 Views
ஏழாம் ஆண்டு தைப்பூசத் திருவிழா
எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்
குமரி கலெக்டருடன் அரசு தலைமை செயலாளர் காணொளி கூட்டம்: விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு
முத்தாரம்மன் கோயிலில்3011 சுமங்கலி பூஜைகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account